டைட்டான உடையில் அங்கங்கள் தெரிய… சாக்ஷி அகர்வாலின் ஹாட் பிக்ஸ் !
சென்னை : பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் டைட்டான ஜிம் உடையில் முன்னழகைக்காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
புரவி, பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
எத்தனை பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் தான் மார்கெட் என்பதை புரிந்து கொண்ட சாக்ஷி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு மறக்கவில்லை.

துணைநடிகை
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

லீட் ரோலில்
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிற குதிரை போன்ற படங்களை கையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
Recommended Video

ஒரு போட்டோஸ்
என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுகிறார்.

வைரல் பிக்ஸ்
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் முன்னழகைக்காட்டி டைட்டான ஜிம் சூட்டில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், இதற்கு கேப்ஷனாக உத்வேகத்திற்காக காத்திருக்க வேண்டாம், உத்வேகமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











