யாரையும் ஊதாசீனப்படுத்தாதீர் இந்த உலகத்தில் அனைவரும் அழகானவர்களாகவே சாக்ஷி அகர்வால் சூப்பர் அட்வைஸ்

சென்னை : நடிகை சாக்ஷி அகர்வார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான கருத்தை பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி.

இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுறுசுறுப்புடன்

சுறுசுறுப்புடன்

சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தையும், வீடியோக்களையும் பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். தற்போது தனது இணையதளத்தில் தொற்று நோயில் இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்தும் உடல் எடையை குறைந்தது குறித்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

உள் அழகு

உள் அழகு

அந்த பதிவில், நான் பள்ளியில் படிக்கும் போது சில பெண்கள் என்னை குண்டானவள் மற்றும் அசிங்கமானவள் என்று கேலி செய்தார்கள். எந்த பையனும் என்னை விரும்ப மாட்டான், எந்த பெண்ணும் என்னுடன் நட்பாக இருக்க மாட்டாள் என்றார்கள். ஆனால் இன்று எனக்கு கணக்கிடமுடியாத ப்ரபோசல்கள் வருகின்றன என்றார். உள் அழகு நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி உள்ளது

அழகானவர்கள்

அழகானவர்கள்

பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் எதுவாக இருந்தாலும் யாரையும் ஒருபோதும் ஊதாசீனப்படுத்தாதீர். இந்த உலகத்தில் அனைவரும் அழகானவர்களாகவே இருக்கிறீர்கள் என்று அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும், பலர் என்னை நிபந்தனையின்றி நேசித்ததற்காகவும், எனக்காக பலர் இருப்பதற்காகவும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துக்கொள்கிறேன். நீங்கள் தான் எனக்கு மிகப்பெரிய பலம் என்று கூறியுள்ளார்.

Recommended Video

12 ராணிகள் PHOTOSHOOT | SONIA AGARWAL & SANCHITA SHETTY CHAT | FILMIBEAT TAMIL
விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

நடிகை சாக்ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. மேலும், தி நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X