Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ப்பா… என்ன கவர்ச்சி…முன்னழகை தெரியவிட்டு ஹாட் வீடியோ போட்ட சாக்ஷி!
சென்னை : ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டிடெடி படத்திலும் டாக்டராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
தனது இணையதள பக்கத்தை எப்போது ஹாட்டாக வைத்திருக்கும் இவர், தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சும்மா சிக்குனு
உடலை சிக்கென வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய இவர், அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை காண்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இவர் பின்னர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஓவர் கிளாமர்
அது மட்டும் இல்லாமல் சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், கிளாமர் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் ஒரு வழக்கமாவே கொண்டுள்ளார். பல சமயங்களில் புடவையிலும், சில நேரம் ஓவர் கிளாமரிலும் வந்து இளசுகளை சூடேற்றுவார். சமீபத்தில் இவர், மழையில் நனைந்த படி புடவையில் வெளியிட்ட போட்டோஷூட் வேறலெவலில் டிரெண்டானது.
ஹாட் வீடியோ
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவில், முன்னழகு, தொடை அழகு என மொத்த அழகையும் காட்டியுள்ளார். எப்பொழுதும் மாடலிங்கில் மிகவும் ஆர்வம் காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் தான் நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.
விரைவில் ரிலீஸ்
நடிகை சாக்ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ்சாக உள்ளன. மேலும், தி நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.