Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்படி இல்லை இப்படி... சம்யுக்தாவுக்கு எடுத்துக் கொடுத்த பாலா.. வேற லெவல் குத்தாட்டம்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜி மற்றும் சம்யுக்தா நடனம் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
இதில் டைட்டில் வின்னராக நடிகர் ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொருவரும் அவ்வப்போது சந்தித்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே
நடன வீடியோ
மேலும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இணைந்து காமெடியான சில நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியுடன் ஆடிய வேற லெவல் நடன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஏகப்பட்ட லைக்குகள்
இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ள நிலையில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சம்யுக்தாவும் பாலாஜியும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் ஒருகட்டத்தில் தனக்கு கிடைக்கவிருந்த கேப்டன் பதவியை சம்யுக்தாவுக்கு பாலாஜி விட்டுக்கொடுத்தார்.
ஜூன் மாதம்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூன் மாதம் 3வது வாரத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பால் பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகிறது.கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய்டிவி பிரபலங்களே போட்டியாளர்களாக பங்கேற்றனர். அதனால், இந்த முறை போட்டியாளர்களில் மாற்றம் இருக்கும்.