இந்த பிக் பாஸு, ஐஸ்வர்யாவை ஏன் காப்பாற்றுகிறார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறார் என்று கூறி மீம்ஸ் போட்டுள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பதிலேயே அதிகம் சவுண்டு விடுபவர் ஐஸ்வர்யா தான். சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் தேவையில்லாமல் கோபப்பட்டு காட்டு கத்து கத்துகிறார்.
அவர் எவ்வளவு கத்தினாலும் தட்டிக் கேட்கவே மாட்டோம் என்ற முடிவில் பிக் பாஸும், கமல் ஹாஸனும் உள்ளனர். இந்நிலையில் தான் ஐஸ்வர்யாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன.

ஆம்பள காயத்ரி
மகத் ஆம்பள காயத்ரியாம். ஆனால் மகத்துடன் ஒப்பிட்டால் காயத்ரி எவ்வளவோ மேல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஏமாற்றம்
பிக் பாஸ் 2 ப்ரொமோவில் ஒன்றும் நிகழ்ச்சியில் ஒன்றுமாக காட்டி ஏமாற்றுகிறார்கள்.

ஐஸ்வர்யா
ப்ப்பா, நேற்று இந்த ஐஸ்வர்யா கத்துன கத்துல காது கொய்ய்ய்ன்னுச்சு

கமல்
ஐஸ்வர்யா என்ன கத்தினாலும் கண்டிக்க மாட்டேனே...

எவிக்ஷன்
இந்த காரணத்தால் தான் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறாம்.


Click it and Unblock the Notifications











