நல்லவங்க வேஷம் போடாம இருந்தீங்கனா நல்லாருக்கும்.. இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்.. செம ப்ரோமோ !

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Bigg boss season 5 day 8th First promo

இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் ஆரம்பமாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் நாமினேஷன் ப்ராசஸ் நடக்கும். இந்த சீசனின் முதல் நாமினேஷன் இன்றிலிருந்து தொடங்க உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஏழாம் நாளான நேற்று கமல் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்ற ஹவுஸ்மேட்கள் என்ன நினைக்கிறார்கள் என பலவற்றை விரிவாக பேசினார்.

அப்போது, அபிஷேக் ராஜாவிடம் போட்டியாளர்கள் குறித்து ரெவ்யூ கேட்டார் கமல், இதற்கு ஒவ்வொருத்தர் குறித்தும் ரெவ்யூ கொடுத்து வந்த அபிஷேக் பிரியங்காவை பார்க்கும் போது சகோதரி போல் இருப்பதாகவும், அதே பேல . சின்ன பொண்ணுவின் காலையில் விழுந்து தினமும் ஆசீர்வாதம் வாங்குவதாகவும் கண்கலங்கு கூறினார் அபிஷேக்

இதைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் அனைவரும் யாராவது 4 பேருக்கு காரணத்தோடு டிஸ்லைக், லைக் கொடுக்க வேண்டும் என்ற விளையாட்டை நடத்தினார் கமல். இதில் ஒவ்வொருவரும் வந்து காரணத்தை சொல்லி லைக், டிஸ்லைக் கொடுத்தனர்.இதில் அக்ஷரா அதிக டிஸ்லைக்குகளை பெற்றார்

நாமினேஷன் ப்ராசஸ்

இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், இந்த பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் நாமினேஷன் ப்ராசஸ், இந்த வீட்டில் எல்லாருமே நல்லவங்கதானு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்நீங்கனா நல்லாருக்கும்.... இதில் அக்ஷரா இசைவாணியின் பெயரை சொல்லி அவரை டார்கெட் செய்வது போல் உள்ளது என்கிறார். இதையடுத்து வரும் அபிஷேக் அக்ஷராவின் பெயரை நாமினேட் செய்கிறார். இமான் அண்ணாச்சி அபினய் பெயரை கூறுகிறார். இதையடுத்து வரும் அபினய் இசைவாணியின் பெயரை முன் மொழிந்து இவர் யாருடனும் சரியாக ஒட்டவில்லை என்றார்.

பிரச்சினை ஆரம்பமாகுமா

வழக்கமா நாமினேஷன் ப்ராசஸில்தான் வீட்டில் சண்டையே ஆரம்பம் ஆகும். இதற்கான ஆரம்பம் இன்று முதல் தொடங்கும் போல, அவ்வளவு தான் இன்றிலிருந்து வீட்டில் பிரச்சினை ஆரம்பம் ஆகும் போல யார் யார் எல்லாம் முடிக்கப்போறாங்களே தெரியல.

Recommended Video

Bagheera Trailer Launch Pressmeet | ஒரு படத்தில் 6 Heroine-ஆ | Prabhudeva, Adhik Ravichandran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X