Don't Miss!
- Automobiles
இந்த கார்களை வாங்குனா பெட்ரோல் பத்தி கவலையே வேண்டாம் செம மைலேஜ் தரும்....
- News
தென்மேற்கு பருவக்காற்றோடு 12 ஆண்டுகளுக்குப் பின் தேனி- மதுரை ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- Technology
ரகசியமா ஒரு இன்ஸ்டா கணக்கு வச்சுருக்கோம்ல., அதில் தான் அது எல்லாமே: இந்தியருக்கு பதிலளித்து மாட்டிய மஸ்க்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட முயற்சிக்கவும்...
- Finance
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?
- Sports
வாட்ச்-க்கு ஆசைப்பட்டு ரூ.2.5 கோடி அபேஸ்.. மோசடி வழக்கில் ரிஷப் பண்ட்.. அப்படி என்ன நடந்தது!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க பிக் பாஸ் வீட்டு ஓனரா?... பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 2வது ப்ரோமோவில், தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் தகுதி இப்போ உனக்கு இல்லை என்று தாமரையிடம் கூறுகிறார் பிரியங்கா.
இதனால்,கோவத்தின் உச்சத்திற்கு சென்ற தாமரை அதை சொல்லும் தகுதி உனக்கு கிடையாது என ஆத்திரத்தில் கத்துகிறார்.
கேப்டனாகும் தகுதி உனக்கு இல்லை… அத சொல்ற தகுதி உனக்கு இல்லை.. தாமரை பிரியங்கா மோதல் !
இத்தனை நாட்கள் வழிந்து வழிந்து பேசிக்கொண்டு இருந்த, தாமரை மற்றும் பிரியங்காவுக்கும் இடையே காரசாரமான சண்டை நடக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், தாமரைக்கு தகுதி இருக்கானு கேட்க உங்களுக்கு தகுதி இருக்கானு என்று கண்டமேனிக்கு பிரியங்காவை ட்ரோல் செய்து செய்து வருகின்றனர்.

சரியான பஞ்ச்
ஒரு நெட்டிசன்ஸ், தாமரை சொல்வது சரிதானே தகுதி இருக்கு இல்லை என்று தர நிர்ணயம் செய்யும் அதிகாரம் பிரியங்காவுக்கு யார் தந்தது அவங்க சப்போர்ட் செய்ய விரும்பலைன்னா அதை செய்யாமல் போக வேண்டியதை விட்டு விட்டு கசப்பை சரிபண்ணலை புளிப்பை சரி பண்ணலை ன்னு சொல்லி கிட்டு ஃபைனலி தாமரை வைத்த பஞ்ச் செம. என பதிவிட்டுள்ளார்.

எந்த காலேஜ்
ஒரு நெட்டிசன்ஸ், ஆமா பெரிய ஆளுனர் பதவி. இதுக்கு தகுதி வேணுமாம்... பிரியங்கா எந்த கால்ஜ்ல போயி படிச்சு, தகுதிய வளர்த்துக்கிட்டு பிக்பாஸ் வீட்ல தலைவர் ஆனீங்க. என கேட்டுள்ளார்.

என்ன தகுதி
மற்றொரு நெட்டிசன்ஸ், ஐயா தகுதினா... என்னங்க ஐயா எப்போபாரு எல்லாத்துக்கும் சத்தம் போட்டு சிரிக்கணும், நம்மள யாராவது எதாவது சொல்லிட்டா அவங்க முன்னாடி கண்ணீர் விட்டு மூக்க சிந்தி அவங்க close ஆகணும், சின்ன விஷயத்தை கூட திரும்ப திரும்ப சொல்லி ரெஜிஸ்டர்பண்ணி வராத சண்டையையும் வரவைக்கிறதா ஐயா. என பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டு ஓனரா?
ஒரு நெட்டிசன்ஸ், வந்த நாள் முதல் இந்த நாள் வரை பிரியங்கா தான்தான் வீட்டு ஓனர். பிக்பாஸ் உரிமையாளர் என்ற மனப்பான்மையை விட்டுக் கொடுக்க வில்லை... இன்னும் மாறவில்லை.... ஆனால் எல்லா மனிதர்களும் தினசரி மாறுகின்றனர்.. 50 நாளில் சொல்கிறேன். அவர் நடந்து கொள்ளும் big brother mentality தவறு என்று.... என பதிவிட்டுள்ளார்.

கசப்பு பார்முலா
மற்றொரு நெட்டிசன்ஸ், 1st "கசப்பு" காரணம் சுத்தமா எடுபடலா... அப்றோம் "மன நிலை" நல்லா பண்றீங்க பிரியங்கா. அதுக்கு தாமரை " நான் வேலை பாக்கமா இருக்கேனா?" இவ கிட்ட நம்ம சவுண்டு வேலைக்கு ஆகாது போலயே. என பதிவிட்டுள்ளார்.