தாமரையாவது வாய் பேசுது.. நீ மிக்சர் சாப்டே ஃபைனல் போயிடுவா.. ராஜூவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது, ப்ரோமோவில் சான்ஸே இல்லை எனற பட்டத்தை ராஜு தாமரைக்கு கொடுத்துள்ளார்.
இதனால், கோவமான தாமரை இந்த வீட்டில் பேசனுமா, பேசக்கூடாதா சார் என கமலிடமே பஞ்சாயத்துக்கு சென்றுள்ளார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் தாமரைக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பாதாள குழி
ஒரு நெட்டிசன்ஸ், தாமரை, மையமாக இருப்பாங்க எப்பவுமே... ராஜு அந்த மனுசனுக்கு நீ கப் குடுத்தப்பாரு கஷ்டம்.. அவர் பண்ற வேலைக்கு அவர் வெளியே துரத்தாம உள்ள வச்சிருக்கிறது உனக்கு உன் பேன்ஸ் தோண்டும் அகல பாதாள குழி. என பதிவிட்டுள்ளார்.

கேள்வி கேட்டுள்ளார்
மற்றொரு நெட்டிசன்ஸ், ராஜு சொன்ன கருத்தை தாமரை அவள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பாள் என்று நினைத்தான். தாமரை தனக்குக் கொடுக்கப்பட்ட இதுபோன்ற கருத்துக்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்தது நல்லது.என பதிவிட்டுள்ளார்.

பாயாசத்தை போடு
மேலும் ஒரு நெட்டிசன்ஸ், அவனுக்கும் ஒரு பாயாசத்தை போடு அக்கா என பதிவிட்டுள்ளார்.

தாமரை அக்காவுதான் கப்பு
ஒரு நெட்டிசன்ஸ், ராஜு பாய் இன்னும், அண்ணாச்சி யா நம்புறீங்க? அந்த கப்பை உண்மையிலே, தாமரை அக்காவுக்கு தான் கொடுக்கணும். உங்களுக்கு சமூக சேவை லாம் பண்ணும்போது அக்கா ஞாபகம் வரும். இல்லேனா அக்கா வேணாமோ? பருவா இல்லை, இந்த சவால்லையும் தாமரை அக்கா ஜெயிப்பார். என பதிவிட்டுள்ளார்.

அபிஷேக் வயிறு எரியும்
இப்போ content பைத்தியம் அபிஷேக் வயிறு எரியும்... என்னடா நம்ம இல்லாத நாலு வாரத்துல தாமரை பெரிய அளவில் வந்தாச்சு போலயே அப்போ இனி நம்ம கதி என்ன,, என்று இனிமேல் தாமரை, ராஜு, அபிஷேக் , பிரியங்கா என அனைவரிடமும் சண்டை போடுவார்... சனி ஞாயிறு வந்தால் புரியலீங் சார்... என்பார் என பதிவிட்டுள்ளார்.

செம கலாய்
மற்றொரு நெட்டிசன்ஸ், தாமரையாவது வாயி பேசுது, நீ அதுவும் இல்லை மிக்சர் திண்டே ஃபைனல் வரைக்கும் போயிருவான் போலே ராஜு என்று அவரை செமயாக கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











