விஜே மகேஸ்வரி தம் அடிப்பாரா? ஸ்மோக்கிங் ரூமில் வசமாக சிக்கினார்!

சென்னை : விஜே மகேஸ்வரி மற்றும் ராம் புகைப்பிடிக்கும் அறையில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஆடல் பாடலுடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்கள் ஏற்கனவே இருந்த நிலையில், நேற்று முன்தினம் வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்துள்ளதால், தற்போது வீட்டில் 21 பேர் உள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வருகிறது. இதில் இந்தியில் மட்டும் 15 சீசன்கள் முடிந்து16வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும்

24 மணி நேரமும்

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இதுவரையில் விஷயங்களை எடிட் செய்து வெறும் ஒரு மணிநேரம் மட்டுமே காட்டுவார்கள். ஆனால், இந்த முறை வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வசதியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மகேஸ்வரி தம் அடிப்பாரா?

மகேஸ்வரி தம் அடிப்பாரா?

பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கக்கூடாது என்ற ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், எதற்காக அந்த அறை என்று தெரியாமல் தான் அந்த சீசன்கள் ஆக இருந்தது. தற்போது அந்த அறைக்குள் நடந்த செயல்கள் பார்த்ததும் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். ஸ்மோக்கிங் ரூமுக்குள் ராம் மற்றும் மகேஸ்வரி இருப்பது போல் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.

திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்

திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மகேஸ்வரி தம் அடிப்பாரா என்றும், ஸ்மோகிங் ரூமில் அவருக்கு என்ன வேலை என கேட்டு அவரை திட்டிவருகின்றனர். இதே போல பிக் பாஸ் அட்டிமெட் நிகழ்ச்சியில் நிரூப், அபிநய், ஷாரிக் மற்றும் அபிராமி ஆகியோர் புகைபிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரும் அபிராமியை திட்டித்தீர்த்தார்கள் தற்போது விஜே மகேஸ்வரி புகைப்பிடிக்கும் போட்டோ வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X