தொடை தெரியும்படி மாடர்ன் உடையில் வலம் வந்த மகேஸ்வரி..மானத்தை வாங்கிய ராபர்ட் மாஸ்டர்!

சென்னை : தொடையை காட்டியபடி மாடர்ன் கவுனில் பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த மகேஷ்வரியை, ராபர்ட் மாஸ்டர் மானத்தை வாங்கி உள்ளார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் டாஸ்குகள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கிறது.

நேற்று அசீம் ஆயிஷாவையும் விக்ரமனையும் ஒருமையில் சகட்டுமேனிக்கு பேசினார். இதனால், பிக் பாஸ் வீடே களேபரமானது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் வீட்டில் சண்டை, டாஸ்க் என்று போய் கொண்டு இருக்க ஒரு பக்கம் ரொமான்ஸ், காதல் சடுகுடு சென்று கொண்டிருக்கிறது. அசல் கோலாரு குயின்ஸி, விஜே மகேஸ்வரி, ஜனனி, நிவாஷினி என அனைவர் இடத்திலும் வரம்பு மீறி தனி ட்ராக்கை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் நிவாஷினியிடம் ஒரு படி மேலே சென்று இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர்.

ரச்சிதா மீது க்ரஷ்

ரச்சிதா மீது க்ரஷ்

அதே போல ராபர்ட் மாஸ்டர் வீட்டில் இருக்கும் பெண்களை கண்கொட்டாமல் பார்த்து பார்த்து ரசித்து வருகிறார். வீட்டிற்கு வந்ததும் ரச்சித்தாவிடம் நட்பாக பழக ஆசையாக இருப்பதாக அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதையடுத்து, புடவைகட்டி வந்த ரச்சிதாவை வாவ்...என அப்படியே மெய்மறந்து ரசித்து பார்த்தார். இதை கவனித்த ஆயிஷா எங்களுக்கு அவங்க மேல க்ரஷ் தானே என கேட்க, மேல க்ரஷ் இல்ல...ஆனா ரொம்ப பிடிக்கும் என்றார்.

யாருடா அது தொடையை காட்டிட்டு உட்கார்ந்து இருக்கா

யாருடா அது தொடையை காட்டிட்டு உட்கார்ந்து இருக்கா

இதையடுத்து, நேற்றைய எபிசோடின் போது மகேஸ்வரி தொடை தெரியும்படி ஒரு கவுன் போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ராபர்ட் மாஸ்டர் எழுந்து நில் என்று சொல்ல, மகேஸ்வரி ஏன் என்று கேட்டுக்கொண்டே எழுந்து நிற்க இப்போ சரியாகி விட்டது என்றார். யாருடா அது தொடையை காட்டிட்டு உட்கார்ந்து இருக்கிறதுன்னு பார்த்தேன். அதான் வந்து எந்திரிக்க சொன்னேன் என்று பச்சையாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார் ராபர்ட் மாஸ்டர்.

திட்டிதீர்த்து வருகின்றனர்

திட்டிதீர்த்து வருகின்றனர்

ராபர்ட் இப்படி அனைவர் முன்னிலையில் சொன்னதும் மகேஸ்வரிக்கு சற்று முகம் மாறிப்போனது இருந்தாலும், கோவப்படாமல் சிரித்துக்கொண்டே சமாளித்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X