Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- News
காவி நிறத்தில் குடுமி- பூணூலோடு பிராமின் குக்கீஸ்.. பிஸ்கெட்டிலும் ஜாதியமா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss season 6 : கடைசி நாமினேஷன்..பெட்டியுடன் கிளம்பும் போட்டியாளர் யார்?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷனில் அமுதவாணனைத்தவிர அனைத்துப்போட்டியாளர்களும் சிக்கி உள்ளார். இதில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராதா நேரத்தில் ரச்சித்தா வெளியேறினார். அவர் வீட்டில் எதுவுமே செய்யாமல் இருந்த போதேல்லாம் ரசிகர்கள் வாக்களித்து காப்பாற்றினார்கள்.
ஆனால், கடைசி நேரத்தில் ரச்சித்தா அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாகவே செய்தார். குறிப்பாக சைக்கிள் டாஸ்கில், இரவு முழுவதும் தூங்காமல் அவர் சைக்கிள் ஓட்டியதைப்பார்த்து ரசிகளே ஆச்சரியப்பட்டனர்.
கடைசி வாரம் அதிரடி காட்டும் கதிர்... அடங்க வைத்த ஷிவின்... இதுதானா பாஸ் உங்க டக்?

டிக்கெட்டூ பினாலே டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் டிக்கெட்டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில், ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் சிறப்பாக டாஸ்குகளை விளையாட்டு வந்தார். நாமினேஷனில் இருந்த அமுதவாணன் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார். டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் பெற்றி பெற்று பெற்றதால் அவர் எமினேட் ஆகவில்லை. இதனால் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ரச்சித்தா பலிகாடாக மாறி வெளியேறினார்.

கடைசி நாமினேஷன்
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 6ன் கடைசி நாமினேஷன் நேற்று நடைபெற்றது. ஷிவின் அசீமை நாமினேஷன் செய்தார், அதே போல வீட்டில் இருந்த அனைவருமே அசீமையை நாமினேட் செய்தனர். ஆனால், வழக்கமான விக்ரமனை நாமினேட் செய்யும் அசீம். இந்த முறை நான் அசீமை நாமினேட் செய்யவில்லை ஏன் என்றால், அவர் என்னைவிட பொறுமையாக இருக்கிறார். தேவையில்லாமல் அவர் கோவப்படவில்லை என்று கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வைத்தார்.

6 பேர் நாமினேஷன்
இதையடுத்து, இந்த வார நாமினேஷன் முடிவில் இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆறு போட்டியாளர்களுமே ஏடிகே. ஆகியிருக்கிறார்கள்.எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி ரசிகர்களில் எழுந்துள்ளது.

பணப்பெட்டி டாஸ்க்
அதில்,அசீம், விக்ரமன்,ஷிவினுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது இதனால், அவர்கள் வெளியேற வாய்ப்பே இல்லை என்பதால், இந்த வாரம், ஏடிகே, கதிர், மைனா டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். மேலும், இந்த வாரத்தில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அதுதான் பணப்பெட்டி டாஸ்க் இதில் வரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள். இதனால், இந்த வாரம்,பணப்பெட்டி, பொங்கல் கொண்டாட்டம் என வீடே கலகலப்பாக இருக்கப்போகிறது.