பிக்பாஸ் ஷிவானியின் வாத்தி ரெய்டு டான்ஸ்...இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகியது. இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இதுவரை பல பிரபலங்கள் நடனம் ஆடி, வீடியோ வெளியிட்டு விட்டனர்.

Bigg Boss Shivani grooves to Vijay’s Vaathi Raid song

இந்த வீடியோக்கள் அனைத்துமே வைரலாகியும் உள்ளன. இந்நிலையில் இதில் லேட்டஸ்டாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணனும் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி ரெய்டு பாடலுக்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நடிகையாக இருந்த ஷிவானி, பிக்பாஸ் 4 ல் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார். கண்ணாடியை பார்த்தபடி ஷிவானி ஆடிய கலக்கல் நடனத்தை பலரும் ரசித்து, லைக் செய்துள்ளனர். சமீபத்தில் வடிவேலு பாடல் ஒன்றிற்கும் இவர் ஆடிய நடன வீடியோ மிகவும் பிரபலமானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி, தனது நடன திறமையை காட்ட இப்படி நடன வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X