முடிச்சுப் போட்ட டீ ஷர்ட்… தொப்புள் தெரிய ஹீரோயின் போல் போஸ் கொடுத்த ஷிவானி!

சென்னை : முடிச்சுப்போட்ட டீஷர்டில் தொப்புளைக்காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஷிவானி.

அப்பப்பா என்னாமா இருங்கீங்க ஷிவானி என்று அவரது ரசிகர்களை அவரை பாராட்டி வருகின்றனர்.

தினமும் சரியா நாலு மணிக்கு மாடர்ன் உடையில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை தவறாமல் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஷிவானி

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான ஷிவானி தற்போது தனது ரசிகர்களை கவர்ச்சியில் ரணகளப்படுத்தி வருகிறார். இவர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் சும்மா லைக்குகள் பறக்கின்றன. இன்ஸ்டாவில் 2.8 மில்லியன் பேர் இவர் பின் தொடர்கிறார்கள்.

மனங்களை வென்றார்

மனங்களை வென்றார்

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, மற்றும் பகல் நிலவு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் லீட் அபிராமி மற்றும் அனுராதா என இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருந்தது.

Recommended Video

வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போடும் பிரபலங்கள் | Dance with Baby Bump | Filmibeat Tamil
பிரபலம்

பிரபலம்

ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வேறலெவலில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், லாக்டவுன்ல ரொம்ப போரடிக்குது... சரி நாமளும் ஒரு ரீல்ஸ்ச போடுவோம் என்று குறிப்பிட்டு தாவணியில் செம குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தை திணறடித்து வைரலானது.

முடிச்சுப் போட்ட டீ ஷர்ட்

முடிச்சுப் போட்ட டீ ஷர்ட்

தினமும் எதாவது ஒருபுகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஷிவானி, டீ ஷர்ட்டுல முடிச்சுப் போட்டு, நச்சுனு இருக்கும் தொப்புளைக்காட்டிக் கொண்டு, ஒரு கையில் பேக்கை வைத்துக் கொண்டு கில்மாவாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் லைக்குகளை பெற்று வரும் நிலையில், ரசிகர் ஒருவர் லாக்டவுடன்ல எங்க போற செல்லம் என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X