For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹோட்டல் குவாரண்டைன்லயே இந்த குத்து குத்துறாரே.. பிக்பாஸ் வீட்டுல என்ன அதகளம் பண்ணப்போறாரோ ஷிவானி?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியலில் ரசிகர்களின் கவனம் முழுவதும் இந்த ஒரு போட்டியாளர் மீது தான் என்கிறார்கள்.

  Shivani Narayanan Classy dance for Suriya Kattu Payale song

  லாக்டவுன் நேரத்தில் அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

  பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவருக்கு, பிக்பாஸ் 4ல் ஆர்மி அரம்பிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

  சிவகார்த்திகேயனின் மெரினா படத்தில் நடித்த இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

  கவர்ச்சி அஸ்திவாரம்

  கவர்ச்சி அஸ்திவாரம்

  பகல் நிலவு, ரெட்டை ரோஜா என சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாரயணன், இன்ஸ்டாகிராமில் தினமும் சூடான புகைப்படங்களை இறக்கி தமிழ் ரசிகர்கள் மனங்களை ரீசன்ட்டாக ஆட்சி செய்து வருகிறார். தனது கவர்ச்சியால் சரியான அஸ்திவாரம் போட்டுள்ள இவர், சீக்கிரமே கோலிவுட் நாயகியாகவும் வலம் வருவார் என்றே தெரிகிறது.

  கன்ஃபார்ம்

  கன்ஃபார்ம்

  பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் ஷிவானி நாராயணன் போட்டியாளராக நுழைவது 99% கன்ஃபார்ம் ஆகி விட்டது. அதற்காக மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சொகுசு ஹோட்டல் ஒன்றில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார். குவாரண்டைன் செய்யப்பட்ட நிலையிலும், வழக்கம் போல தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார்.

  இனிமேல் முடியாது

  இனிமேல் முடியாது

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய பின்னர், இப்படி இன்ஸ்டா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதற்கு பதிலாக விஜய் டிவியில் பிக்பாஸ் வீட்டில் நேரடியாகவே வந்து ஏகப்பட்ட அதகளங்களை பண்ணுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  2K கிட்

  2K கிட்

  சென்னை பெண்ணான நடிகை ஷிவானி நாராயணன் 2001ம் ஆண்டு மே 5ம் தேதி பிறந்தவர். 19 வயசே ஆகும் இளம் பெண்ணான இவர், 2K கிட் என்பது குறிப்பிடத்தக்கது. சேலை கட்டியும், வெறும் சட்டை மட்டுமே அணிந்தும் செம செக்ஸியாக ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தை கவர்ச்சி தேசமாக மாற்றி உள்ளார்.

  சிஎஸ்கே ரசிகை

  சிஎஸ்கே ரசிகை

  2K கிட் என்பதால், ஐபிஎல் போட்டிகளின் ரசிகையாக உள்ளார் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது தொடங்கியுள்ள ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்கும் அவர், மஞ்சள் நிற உடை அணிந்து டிவிக்கு முன்பாக போஸ் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்கு சென்று விட்டால், ஐபிஎல்லை ரொம்பவே மிஸ் பண்ணுவார்.

  View this post on Instagram

  Kaatu Payale ❤️

  A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

  செம குத்து டான்ஸ்

  ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயலே பாடலுக்கு செம குத்து குத்தி நடனமாடியுள்ள வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். நீல நிற சேலையில், உள்ளாடை எல்லாம் தெரியும் படி கவர்ச்சி கடல் பொங்க இவர் நடனமாடியுள்ள வீடியோவை ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

  காட்டு குரங்கு

  காட்டு குரங்கு

  யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்ஸ்டாகிராமில் இது போன்ற ஹாட் போட்டோக்களை போட்டால் அதனை ட்ரோல் செய்யவே ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அதே போலத்தான் ஷிவானி நாராயணுக்கும். தற்போது காட்டுப் பயலே பாட்டுக்கு நடனமாடிய இவரை, காட்டுப் பயலேன்னு சொல்லிட்டு யாருடா காட்டு குரங்கை காட்றீங்க என பங்கம் செய்து வருகின்றனர்.

  English summary
  Shivani Narayanan one of the expected contestant in Bigg Boss Tamil season 4 dance for Suriya’s Soorarai Pottru’s Kaatu Payale song.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X