இந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...
Recommended Video

சென்னை: டேனியை பார்த்தாலே பிக் பாஸ் 2 பார்வையாளர்களுக்கு பிடிப்பது இல்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பதில் ஐஸ்வர்யாவை அடுத்து டேனியை பார்த்து தான் பார்வையாளர்கள் அதிக அளவில் கடுப்பாகிறார்கள். டேனியை சகுனி என்று அழைக்கிறார்கள் பார்வையாளர்கள்.
மகத்தை பிரிந்த யாஷிகா தற்போது டேனியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்.

டேனி
டேனி, யாஷிகா கூட்டணி பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

பிக் பாஸ்
ஐஸ்வர்யா மீது பிக் பாஸுக்கு தனி பாசம். ஐஸ்வர்யாவை காப்பாற்ற அவர் செய்கிற வேலையை எல்லாம் சொல்ல முடியாது.

மகத்
டாஸ்க் என்று வந்துவிட்டால் மகத்தும், டேனியும் எதிரிகளாகிவிடுவார்கள். டாஸ்க் முடிந்த கையோடு நண்பேன்டா ஆகிவிடுகிறார்கள்.

வெஷ பாட்டில்
பிக் பாஸ் 2 வீட்டில் ஒரு வெஷம் இல்லை பல வெஷம் உள்ளது.

ஜூலி 2
கடந்த சீசனில் ஜூலியை தான் இப்படி கலாய்த்து மீம்ஸ் போட்டார்கள். அப்போ ஐஸு தான் ஜூலி 2?

மும்தாஜ்
பிளேட்டை மாற்றிப் போடும் மும்தாஜ்

ஜனனி
ஜனனியை பார்த்து மோமோவே பயந்துடுச்சாம்


Click it and Unblock the Notifications











