காப்பாற்றப்பட போவது யார்… வெளியேறப்போவது யார்… எதிர்பார்ப்பை தூண்டும் பிக் பாஸ் ப்ரோமோ !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று கமல் பேசுகிறார்.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களின் எபிசோடுகளையும் சேர்த்து ஒரே நாளில் அதாவது சனிக்கிழமையே ஷூட் செய்து விடுவார்கள்.

நேற்றைய ஷூட்டிங்கின் போது கமலுக்கு சோர்வு ஏற்பட்டதால், நாளைய எபிசோடுக்கான ஷூட்டிங்கை நாளையே வைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார். இதனால் இன்றைய எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலையே தொடங்கியதால் முதல் ப்ரோமோ தாமதமாகவே வெளியானது.

ப்ரோமோ தாமதம்

ப்ரோமோ தாமதம்

நேற்றைய ஷூட்டிங்கின் போது கமலுக்கு சோர்வு ஏற்பட்டதால், நாளைய எபிசோடுக்கான ஷூட்டிங்கை நாளையே வைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார். இதனால் இன்றைய எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலையே தொடங்கியதால் முதல் ப்ரோமோ தாமதமாகவே வெளியானது.

பிரியங்காவுக்கு நோஸ்கட்

பிரியங்காவுக்கு நோஸ்கட்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள கமல் நேற்றைய இறுதி வார எபிசோடை தொகுத்து வழங்கினார். வந்ததும், நிரூப்பின் கேப்டன்சி குறித்து போட்டியாளர்களிடம் கேட்டார். மேலும், பிரியங்காவுக்கு நோஸ்கட் கொடுக்கும் விதமாக ஸ்ட்ராங் ப்ளேயர்னு மத்தவங்கதான் சொல்லனும் நீங்களே சொல்லிக்கக்கூடாது என்றார்.

ஏன் வேலை செய்வதில்லை

ஏன் வேலை செய்வதில்லை

ராஜுவிடம் நீங்கள் ஏன் வேலை செய்வதில்லை என கமல் கேட்க. சார் நான் பாத்ரூம் கிளீன் பன்றேன், வீடு பெருக்குறேன், ஆனால் உயரமாக இருப்பதால் பாத்திரம் மட்டும் கழுவ இயலவில்லை என கூறினார். ஃபர்ஸ்ட் சேவ் ஆகிறதுனால பத்து தேய்க்க கூடாதுன்னு இல்லைங்க என ராஜுவிடம் கேட்ட கையேடு ஸ்டூல் போட்டு பாத்திரம் கழுவுங்க என்றார்.

வெளியேறப்போவது யார்

வெளியேறப்போவது யார்

இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நேற்று முதலில் காப்பாற்றப்பட்டவர் ராஜூ ... இன்று முதலில் காப்பாற்றப்படுபவர் யார்... உங்களால் காப்பாற்றப்பட போகிறவர்களின் வரிசை என்ன.... வெளியேறப்போவது யார் என அடுக்கடுக்கான கேள்விகளுடன் கமல் பேசியுள்ள ப்ரோமோ வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X