ப்பா.. டிரான்ஸ்பரன்ட் உடையில் கெத்தா நடந்து வந்த பிக் பாஸ் பிரபலம்.. யாருன்னு பாருங்க!

சென்னை: படு கவர்ச்சியான டிரான்ஸ்பரன்ட் உடையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

ப்பா.. டிரான்ஸ்பரன்ட் உடையில் கெத்தா நடந்து வந்த பிக் பாஸ் பிரபலம்.. யாருன்னு பாருங்க!

இந்த 5வது சீசனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பல்வேறு துறைகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதிலும், முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார்.

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து தனது சோக கதையை சொல்லி அழ ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவருக்காக உருகியது. ஆனால், என்ன ஆச்சுன்னே தெரியல 6வது நாளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறி விட்டார்.

டைட்டில் கிடைத்திருக்கும்

டைட்டில் கிடைத்திருக்கும்

கடைசி வரை திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இருந்திருந்தால் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கே ஓட்டுக்களை போட்டு டைட்டில் வின்னராக்கி இருப்பார்கள் என்று கூட பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், முதல் வாரம் கூட முடியாத நிலையில், அவர் அதிரடியாக வெளியேறினார்.

மறைந்து கிடக்கும் உண்மை

மறைந்து கிடக்கும் உண்மை

வெள்ளிக்கிழமை முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்தேன் அதனால் தான் மயங்கி கீழே விழுந்து விட்டேன். எனக்கு கொரோனாவெல்லாம் ஒன்றும் கிடையாது. விஜய் டிவியுடன் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பேட்டியளித்த நமீதா மாரிமுத்து ஏன் கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். உண்மையான காரணத்தை தொடர்ந்து நமீதாவும் டிவியும் மறைத்து வருவதாக ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

சுருதி மட்டுமே

சுருதி மட்டுமே

அதே நேரத்தில் நமீதா மாரிமுத்து எங்கேயும் முடங்கிக் கிடக்கவில்லை. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் போட்டு தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டே இருக்கிறார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சுருதி மட்டுமே நமீதாவை சந்தித்து வீடியோ போட்டது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்பரன்ட் உடையில்

டிரான்ஸ்பரன்ட் உடையில்

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான நமீதா மாரிமுத்து தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்து கொண்டு தொடையழகு தெரிய நடந்து வரும் வீடியோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர்.

ரியல் குயின்

ரியல் குயின்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபேஷன் கொரியோகிராஃபர் கருண் ராமன் நடிகை நமீதா மாரிமுத்துவின் இந்த வீடியோவை பார்த்து "வாவ் ரியல் குயின்.. சர்வதேச குணாதிசயங்கள் கொண்ட இந்தியாவின் பெருமை என பாராட்டி உள்ளார். மேலும், ஏகப்பட்ட ரசிகர்கள் செம போல்டா போஸ்ட் போட்டு இருக்கீங்க நமீ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X