Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸ் இந்த வாரம் முதலில் சேவ் ஆன 10 பேர் இவங்க தான்.. அந்த 5 பேரில் வெளியேறியது இவரா?
சென்னை: கமல்ஹாசன் கலந்து கொண்ட சனிக்கிழமை பிக் பாஸ் எபிசோடில் மொத்தம் 10 போட்டியாளர்கள் சேவ் ஆகி உள்ளனர்.
மேலும், டேஞ்சர் ஸோனில் உள்ள 5 போட்டியாளர்களில் ஒருவர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 5 பேரில் யார் வெளியேறினார் என்கிற தகவலும் கசிந்து விட்டது.
அக்ஷராவை ஹேப்பியாக்கிய கமல்.. கடுப்பான பிரியங்கா.. கட்சி தாவும் ராஜு.. வேற லெவல்!
மொத்த வீடே
தலைவி தாமரை செல்வி மற்றும் பாவனி ரெட்டியை தவிர மொத்த வீடும் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள். ஒரு ஓட்டு போட்டவர்களை கூட பிக் பாஸ் நாமினேஷனுக்கு கொண்டு வந்து மக்கள் முன்னிலையில் நிறுத்தியது.
சேவ் ஆனவர்கள்
பிரியங்கா, ராஜு ஜெயமோகன், அபிநய் வட்டி, இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, சிபி, நிரூப் மற்றும் இசைவாணி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை எபிசோடிலேயே சேவ் ஆகி விட்டனர் என கமல்ஹாசன் அறிவித்தார்.
ஐவரில் ஒருவர்
வருண், அபிஷேக் ராஜா, மதுமிதா, நாடியா சங் மற்றும் சின்னப் பொண்ணு உள்ளிட்ட 5 பேரில் ஒருவர் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது உறுதியாகி உள்ளது. அந்த நபர் யார் என்பது தொடர்பான தகவலும் வழக்கம் போல இன்றே கசிந்து விட்டது.
நாடியா சங் அவுட்
வயதான போட்டியாளர் சின்னப் பொண்ணு தான் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் பலரும் கருதிய நிலையில், இந்த வாரம் காணமல் போனவர் நான் தான் என தானே ஒப்புக் கொண்ட நாடியா சங்கை தான் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நாளை உறுதியான அறிவிப்பு வெளியாகும்.