Bigg Boss Tamil 5: நமீதாவே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு இருக்காரே.. யாருடா இந்த நிரூப்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகராக இருந்து பார்த்த நிரூப் இப்போ பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் என கமல்ஹாசன் அறிமுகம் செய்ய ஆறடி உயரத்தை தாண்டிய ஆணழகனாக நிரூப் அட்டகாச என்ட்ரி கொடுத்தார்.

Recommended Video

பாலினத்தை கடந்தவர்! Namitha Marimuthu BB5-ன் 5 வது போட்டியாளர் | Kamal Hassan, BB 5 Grand Launch

ஸ்டார்ட் அப் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த நிரூப் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பி முயற்சித்த நிலையில், அவருக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

வாழ்வில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ள நிரூப் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் இந்த பிக் பாஸ் வீட்டில் நுழையும் போது தனது சார்பாக கூறினார்.

Bigg Boss Tamil 5 last contestant Niroop entered into the house!

இதுவரை வந்த போட்டியாளர்களில் நமிதா மாரிமுத்து 6.1 உயரம் கொண்டவராக இருந்த நிலையில், அவரே நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி போட்டியாளரகா நிரூப் உள்ளே நுழைந்துள்ளார்.

ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக உள்ள நிலையில், பிசிக்கல் டாஸ்க்கை எல்லாம் தட்டி தூக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண் போட்டியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், பெண் போட்டியாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்களா இல்லாமல் டஃப் போட்டியாளர்களாகவே தெரிகின்றனர்.

Bigg Boss Tamil 5 last contestant Niroop entered into the house!

கடந்த இரு சீசன்களை போல இந்த சீசனிலும் ஆண் போட்டியாளர்கள் டைட்டிலை தட்டிச் செல்கின்றனரா இல்லை பெண் போட்டியாளர் வின் பண்றாங்களா என்பதை போக போக பார்த்து தெரிந்து கொள்வோம்.

இதுவரை வந்த போட்டியாளர்களுக்கு யாருக்கு ஆர்மியை ஆரம்பிக்கப் போகின்றனர் நம்ம ரசிகர்கள் என்பதையும் காண காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X