பிரியங்கா மட்டும் இப்படி கர்ணகொடூரமா கத்துதே அது ஏண்ணே.. புரமோவை பார்த்து கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் முதல் புரமோவில் பிரியங்கா தேஷ்பாண்டே கத்துவதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss 5 Contestant Madhumitha Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்த புரமோவில் தொகுப்பாளர் பிரியங்கா நாங்கல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி ஃபிரண்டானோம் என கத்துகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இப்படி கத்துகிறார் என்றும் அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எபிசோடிலிருந்து ஆரம்பிக்கிறேன்

எபிசோடிலிருந்து ஆரம்பிக்கிறேன்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிக்பாஸ் கன்டெஸ்ட்டன்ஸ் வரலாறுலாம் வேணாம்.. நான் இன்ட்ரொடக்ஷனை பார்க்கவில்லை. நேரடியா இன்னைக்கு எபிசோடிலிருந்து ஆரம்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நிஷா அக்கா இப்படிதான்

நிஷா அக்கா இப்படிதான்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவுக்கு ஃபயர் விடுறவங்களே போன சீசன்ல முதல் 3 வாரம் நிஷா அக்கா இதே மாதிரி செம பர்ஃபார்ம் பண்ணி எல்லா வித்தையும் இறக்கிட்டாங்க... அப்புறம் அன்பு கேங்ல மாட்டிக்கிட்டாங்க.. பிரியங்கா அதே அன்பு ஜெயிக்கும்னு நம்புறீயானு சொல்லியே நிஷாவ காமெடி ராஜா கலக்கல் ராணில ஃபன் பண்ணுச்சு என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா அட்ராசிட்டி

பிரியங்கா அட்ராசிட்டி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதல் நாளே பிரியங்காவோட அட்ராசிட்டிய ஆரம்பிச்சுடுச்சு... ஒரே எண்டெர்டெய்ன்மென்ட் தான்.. ராஜு கூட ஃபன் பர்சனா இருக்காரு... நமக்கு எண்டெர்டெய்ன்மென்ட் தான் முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

சங்க வேலைய ஆரம்பிப்போம்

சங்க வேலைய ஆரம்பிப்போம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்புறம் என பாவனி ரெட்டி ஆர்மி ஒரு லைக் போடுங்க சங்க வேலைய ஸ்டார்ட் பண்ணுவோம் என பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாதிரியே

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாதிரியே

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா இது இவ்வளவு ஹைட்டா இருக்கீங்க.. பாவனி ரெட்டி ஏதோ சின்ன பொண்ணு மாதிரி தெரியுது.. பிரியங்கா ஏதோ பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் மாதிரியே இருகாங்க.. என்ன என்ன கூத்து பண்ண போறாங்களோ என பதிவிட்டுள்ளார்.

4 சீசன் பாத்திட்டு வந்திருப்பாங்க

4 சீசன் பாத்திட்டு வந்திருப்பாங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 18 பேரும் 4 சீசன் பாத்திட்டு வந்திருப்பாங்க... இப்ப நமக்கு தான் கஷ்டம் யாரு கன்டென்ட்டுக்கு சண்டை போட போறாங்கனு.. என பதிவிட்டுள்ளார்.

யாரையுமே தெரியலையேப்பா..

யாரையுமே தெரியலையேப்பா..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுல அந்த இரண்டு மூஞ்ச தவிர வேறு யாரையுமே தெரியலையேப்பா! என பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் புதிதாக இருப்பதை கிண்டலடித்துள்ளார்.

அது ஏன் அண்ணே

அது ஏன் அண்ணே

புரோமோவில் பிரியங்கா கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிரியங்கா மட்டும் இப்படி கர்ணகொடூரமா கத்துதே அது ஏண்ணே! என கேட்டு தனது கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

குரலை கேட்கவே முடியவில்லை

குரலை கேட்கவே முடியவில்லை

மற்றொரு நெட்டிசனான இவர் பிரியங்கா எரிச்சலாக்க ஆரம்பித்துவிட்டார்.. அவரது குரலை கேட்கவே முடியவில்லை என தனது கடுப்பை பதிவு செய்துள்ளார்.

ரொம்ப பிரிப்பேர்டா வந்திருக்கும் போல!

ரொம்ப பிரிப்பேர்டா வந்திருக்கும் போல!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா ரொம்ப பிரிப்பேர்டா வந்திருக்கும் போல! என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

ஏன் உள்ளே விட்டிங்க?

ஏன் உள்ளே விட்டிங்க?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்காவை ஏன் உள்ளே விட்டீங்க, பயமுறுத்திக்கிட்டு இருக்கு என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X