Don't Miss!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- News
"பாய்காட் பதான்".. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
Bigg Boss Tamil 6: குட் பை குயின்ஸி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
இந்த வாரம் ரசிகர்கள் இந்த போட்டியாளரை துரத்தியே ஆக வேண்டும் என நினைத்து வந்த போட்டியாளரை வெளியே அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடக்கடவுளே..
டிரெஸ்ஸே
போடாமல்
பிக்
பாஸ்
நடிகை
வெளியிட்ட
வீடியோ..
பார்த்து
டேப்
பிச்சிக்கப்
போகுது!

7வது வார நாமினேஷன்
இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அசீம் கேப்டனாக தேர்வானதால் இந்த வாரம் அவர் நாமினேஷனுக்கு வரவில்லை. மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி, கதிரவன், குயின்ஸி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த 7வது வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வாரம் எஸ்கேப்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருமே அப்படியே வெளியேறினால் கூட ரசிகர்கள் ஹாப்பியாகவே இருந்திருப்பார்கள். அந்த அளவுக்கு சூப்பரான நாமினேஷன் நடைபெற்றது. ஆனால், இந்த வாரம் ஒரே ஒரு எவிக்ஷன் மட்டும் தான் என்பதால் கதிர், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் தப்பித்து விட்டனர்.

டேஞ்சர் ஜோனில் யார்
இந்த வாரம் தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட மூவர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர் என்கிற தகவல் கசிந்துள்ளது. மைனா நந்தினி பேசிய பேச்சுக்கு அவர் செல்வார் என எதிர்பார்த்த நிலையில், சிம்ப்ளி வேஸ்ட் போர்டு மட்டும் மாட்டி விட்டு அவரை இந்த வாரம் சேவ் செய்து விட்டனர்.

அசீமுக்கு ரெட் கார்டு இல்லை
அமுதவாணனை அசீம் அடித்தார் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பிரச்சனையை பெரிதாக்கிய நிலையில், அவருக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. ஆனால், கமல்ஹாசன் அசீமை இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமாக திட்டியே விட்டு அவரை எச்சரித்துள்ளார். அடுத்த வாரம் நாமினேஷனில் அசீம் நிச்சயம் சிக்கினால் மக்கள் வெளியேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குட் பை குயின்ஸி
இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ள குயின்ஸி தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்த நிலையில், இந்த வாரம் எந்தவொரு கடைசி நேர ட்விஸ்ட்டும் இல்லாமல் குயின்ஸி தான் வெளியேறி உள்ளார் என்கிற அதிரடியான தகவல் கசிந்துள்ளது. பிக் பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் குயின்ஸிக்கு குட் பை சொல்லி வருகின்றனர். குரூபிஸம் ஆக விளையாடிய ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி வெளியேறிய நிலையில், அடுத்த வாரம் யார் வெளியேற போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
ஏகே62 படத்துலயும் செம ஹேண்ட்ஸம் ஆன அஜித் லுக் லோடிங்.. இப்பவே மனுஷன் எப்படி இருக்காரு பாருங்க!
-
அதியா ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கு கோடிக்கணக்கில் திருமண பரிசு.. ஆடிக்காரை பரிசளித்த சல்மான் கான்!
-
இறுதிக்கட்ட பரபரப்பில் வெற்றிமாறனின் விடுதலை... ஸ்பாட்டில் இருந்து விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்