Bigg Boss 7 Tamil Final LIVE: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டிலை வென்றார் அர்ச்சனா!
சென்னை: கடந்த அக்டோபர் 2ம் தேதி விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி 14ம் தேதியுடன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 23 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். வாக்கவுட், ரெட் கார்டு மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி என பல விஷயங்கள் இந்த சீசனில் அரங்கேறின. கோபம், வெறுப்பு, பாசம், நட்பு, காதல், சண்டை என இந்த சீசனில் 2 வீடுகளை வைத்து போடப்பட்ட டிராமா நிறைவுக்கு வந்து விட்டது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டிலை தட்டித் தூக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பை பார்க்கத் தொடங்கி உள்ளனர். அதன் லைவ் அப்டேட்களை இங்கே காணலாம்.

Jan 14, 2024 10:50 PM
Jan 14, 2024 10:38 PM
Jan 14, 2024 10:11 PM
Jan 14, 2024 9:42 PM
தினேஷ் வெளியேற்றம்!
Jan 14, 2024 8:56 PM
விஷ்ணு வெளியேற்றம்!
Jan 14, 2024 8:53 PM
கமல் 237வது பட அறிவிப்பு!
Jan 14, 2024 8:08 PM
போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கிய கமல்!
Jan 14, 2024 7:58 PM
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை தவிர்த்த ஐஷு!
Jan 14, 2024 7:47 PM
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன்!
Jan 14, 2024 7:24 PM
பிக் பாஸ் கோப்பையை கையில் எடுத்த கமல்!
Jan 14, 2024 7:13 PM
பிக் பாஸ் வீட்டில் சிவாங்கி!
Jan 14, 2024 6:54 PM
நான் நல்லா விளையாடினேன்!
Jan 14, 2024 6:49 PM
சோஷியல் மீடியா ட்ரோல் தொல்லை!
Jan 14, 2024 6:14 PM
கானா பாலா, நிக்சன் பாடல்!
Jan 14, 2024 6:10 PM
அதுதான் என் ஸ்ட்ராட்டஜி!
Jan 14, 2024 6:10 PM
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ஆரம்பம்!
More from Filmibeat
bigg boss 7 tamil bigg boss tamil bigg boss tamil season 7 பிக் பாஸ் 7 தமிழ் பிக் பாஸ் தமிழ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7


Click it and Unblock the Notifications











