சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரும் பிக்பாஸ் பிரபலம்...இணையத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 2 பிரபலம் டேனியல் அன்னி போப், பள்ளி படிக்கும் 17 வயது சிறுமியுடன் லேட் நைட்டில் சாட்டிங் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. டேனியல், எந்த பெண்ணிடம் அவரை பற்றிய விபரங்களையும், ஃபோட்டோவையும் கேட்டுள்ளார்.

ஆனால் தன்னை பற்றிய விபரங்களை சொல்ல மறுத்த அந்த பெண், ஃபோட்டோவையும் தர மறுத்துள்ளார். அதிகாலை 2 மணி வரை இந்த சாட்டிங் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. டேனியலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் செய்த இந்த காரியத்தை வைத்து மீம்கள் கூட உருவாக்கப்பட்டது.

ஜான்சன் வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜாசன் சாமுவேல் என்பவர் அதிர்ச்சி தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டேனியல் ஆன்லைனில், 18 வயதிற்கும் குறைவாக வயதுடைய பெண்களுக்கு மிக மோசமாக பாலியல் ரீதியிலாக தொல்லை தரும் வகையில் தகவல் அனுப்பி உள்ளதை ஸ்க்ரீன்ஷாட் உடன் வெளியிட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

2014 முதல் சிறுமிகள் பலருக்கும் லைவ் சாட்டிங்கில் டேனியல் இது போன்ற தகவல்களை அனுப்பி வருவதாகவும், டேனியல் மீது அவரும் பணியாற்றும் பலரே பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

டேனியல் மீது பகீர் குற்றச்சாட்டு

டேனியல் மீது பகீர் குற்றச்சாட்டு

மேலும் சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக டேனியல் பேசியதை ஆடியோ பதிவுடன் ஜாசன் வெளியிட்டுள்ளார். தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் மட்டுமின்றி நேரிலும் ஒரு சிறுமியை டேனியல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஜாசன் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கருத்து பதிவிட்ட சின்மயி

கருத்து பதிவிட்ட சின்மயி

ஜாசன், லைவ் சாட்டிங்கில் இன்ஸ்டாகிராமில் டேனியல் குறித்து பேசிய பதிவை குறிப்பிட்டு பாடகி சின்மயியும் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி டேனியல் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை. டேனியல், சமீபத்தில் எம்.ராஜேஷ் இயக்கிய வணக்கம்டா மாப்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருந்தார். இந்த படம் சன் டிவி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X