தாவணியில் இடுப்பை குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்ட ஷிவானி… வைரலாகும் வீடியோ !
சென்னை : நடிகை ஷிவானி தெலுங்கு பாட்டுக்கு ஏற்ற இறக்கத்துடன் குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
மேலும் இளசுகள் என்ன இடுப்புடா இது என்றும்,ஸ்வீட் ஹாட் என்றும் கருத்துக்களை பதிவிட்டு ஷிவானியை குஷிப்படுத்தி வருகின்றனர்.

சீரியல்
சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி. விஜய் டிவியில் இவர் நடித்த பகல் நிலவு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியல் நடித்திருந்தார். இதுவும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

சிறு வேடத்தில்
சின்னத்திரையில் இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த இவர், கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்ப பின்னணிக் கொண்ட இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது.

கிளுகிளு புகைப்படம்
சின்னத்திரையில் கிடைத்த புகழை தக்கவைத்துக்கொள்ள தினமும் கிளுகிளுப்பூட்டும் புகைப்படத்தை பகிர்வதை ஷிவானி வழக்கமாக்கினார். நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு தினமும் வித விதமான புகைப்படம், வீடியோ என இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். இதையடுத்து, இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தான் உண்டு தன் வேலையுண்டு
சமூகவலைத்தளத்தில் கிடைத்த பெயரை வைத்து பிக் பாஸ் சீசன் 4 ல் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் அமைதியாக யாரிடமும் பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த இவர் நாட்கள் செல்லசெல்ல பாலாஜியுடன் நெருங்கி பழங்கி கெட்டபெயர் எடுத்தார். அந்த வீட்டில் 98 நாட்கள் இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.

குலுக்கி குலுக்கி
முன்னழகு, பின்னழகு எதிலும் குறை வைக்காமல் புகைப்படத்தை பதிவிடும் ஷிவானி சமீபகாலமாக தாவணி , புடவையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், தாவணியில் தெலுங்கு பாட்டுக்கு ஏற்ற இறக்கத்துடன் குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு இளைஞர்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர். பதிவிட்டு சிறிது நேரத்திலேயே ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வருகிறது .


Click it and Unblock the Notifications











