பிக் பாஸூக்கு பாட்டு பாட வந்தேனு நினைச்சியா? சில்மிஷ சிகாமணி அசல் கோலாரை விளாசும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசனில் அசல் கோலார் ஒரு பெண்ணையும் விட்டுவைக்காமல் தடவி தடவி வருகிறார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலர் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 5 சீசன்களைப் போல் அல்லாது இந்த சீசன் முழுவதும் 24 மணிநேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

ஜிபி முத்து தான் பேவரைட்

ஜிபி முத்து தான் பேவரைட்

ஜிபி முத்து தான் மக்களின் பேவரைட்டாக உள்ளார். சக போட்டியாளர்களுக்கும் அவரை தான் மிகவும் பிடித்திருக்கிறது. இவர் தவிர வெளியில் தெரிவது ஒன்றிரண்டு போட்டியாளர்கள் தான். மற்றபடி நிவாஷினி, ஷெரினா, ராம், ராபர்ட் ஆகியோர் இந்த வீட்டில் தான் இருக்கிறார்களா என கேட்கும் அளவுக்கு மிகவும் சைலண்டாக இருக்கின்றனர்.

நிவாஷினிக்கு ரூட்

நிவாஷினிக்கு ரூட்

இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது அசல் கோலாருதான் அவர் சக போட்டியாளரான குவின்ஸியின் கைபிடித்து தடவிக்கொண்டே இருந்தார் இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை திட்டி வந்த நிலையில், நிவாஷினிக்கு பக்காவாக ரூட்போட்டு நீச்சல் குளத்திற்கு அருகே படுத்துக்கொண்டு எனக்கு உன்னை பிடிக்கும் என்று ரூட் போட்டார்.

சில்மிஷ சிகாமணி

சில்மிஷ சிகாமணி

சரி நிவாஷினிக்குத்தான் ரூட் போடுகிறார் என்று பார்த்தால், ரச்சிதா மகாலட்சுமி, விஜே மகேஷ்வரி என ஒருவரையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து சில்மிஷம் செய்து வருகிறார். இதைப்பார்த்து, ரசிகர்கள் அசல் கோலாரை கண்டபடி திட்டி மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஒரு ரசிகர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாட்டு பாட வந்தேன்னு நினைச்சியா தாஸ்..பொண்ணுங்கள தடவ வந்தேன் என்று மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வெளியில் அனுப்புங்க

வெளியில் அனுப்புங்க

நேற்று ஜனனியி முதுகை தவிக்கொடுத்த அசல்கோலாரை பார்த்து ஏகத்திற்கும் டென்ஷனான பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர். இணையத்தில் மீம்ஸ் போட்டு அவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றும்படி கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X