Don't Miss!
- News
சூழும் மழை மேகங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்!
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அசீம் எப்பவுமே அப்படித்தான்... ஏடிகே தான் ரியல் போரிங் பிளேயர்: அமுதவாணனிடம் எகிறிய ஜனனி
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
யார்
எவிக்சன்
ஆகப்
போகிறார்கள்
என்பது
விரைவில்
தெரிந்துவிடும்.
இந்நிலையில்,
இந்த
வாரம்
நடைபெற்ற
டாஸ்க்கில்
Boring
Performer
யார்
என
ஹவுஸ்மேட்ஸ்
தீர்ப்பு
வழங்கியுள்ளனர்.
இதில்,
விக்ரமன்
கழுத்தில்
Boring
Performer
என்ற
போர்டு
மாட்டிவிடப்பட்டுள்ள
நிலையில்,
ஜனனி
-
அமுதவாணன்
இடையேயான
வாக்குவாதம்
வைரலாகி
வருகிறது.
பிக்
பாஸ்
சீசன்
6
டைட்டில்
வின்னர்
கன்ஃபார்மா
இவர்
தான்...
அப்போ
அசீம்
அவுட்
ஆகுறது
உறுதியா?

இந்த வார டாஸ்க் ரிசல்ட்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 61வது நாளை நிறைவு செய்கிறது. இதுவரை பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் 2 பேர் எவிக்சன் செய்யப்பட உள்ளனர். அதற்கான வாக்குகளில் ராம், ஆயிஷா இருவரும் முன்னிலையில் உள்ளனர். அதேநேரம் ஏடிகேவும் வெளியேற வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த வாரம் டாஸ்க்கில் வெற்றிப் பெற்றவர்கள் யார் என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்துள்ளனர். அதேபோல், Boring Performer யார் என்பதையும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

61வது நாள் ப்ரோமோ
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தனித்தனியாக விளையாடினர். இதுவரை டீமாக விளையாடிய ஹவுஸ்மேட்ஸ் தனியாக களமிறங்கியதால், பல சுவாரஸ்யங்கள் அரங்கேறின. ஒவ்வொருவரும் தனித்தனி கேரக்டர்களாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வரவேண்டும். மேலும், ஹவுஸ்மேட்ஸ்களையும் எண்டர்டெயின்மெண்ட் செய்ய வேண்டும் என்பதே டாஸ்க். அதன்படி, இந்த வாரம் முழுவதும் டாஸ்க்குகள் முடிவடைந்துவிட்டதால், இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோவில் விக்ரமன் - மணிகண்டன் இடையே வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. இருவரும் அவர்களது பெர்பாமன்ஸ் பற்றி வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்.

விக்ரமன் - மணிகண்டன்
சென்ற வாரம் Simply Waste என போர்டு மாட்டப்பட்டது போல, இந்த வாரம் Boring Performer என்ற கேட்டகரியில் விக்ரமன் தேர்வாகியுள்ளார். விக்ரமனுக்கு அந்நியன் கெட்டப் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் சிறப்பாக விளையாடவில்லை என ஹவுஸ்மேட்ஸ் தீர்ப்பளித்துள்ளனர். அதனால், இந்த வாரத்தின் Boring Performer என விக்ரமன் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரமன் - மணிகண்டன் இருவரும் க்டுமையாக வாக்குவாதம் செய்கின்றனர். தன்னுடைய ஐடியாலஜி பற்றி பேசிய மணிகண்டனை விக்ரமன் கேள்வி கேட்க, அதற்கு முதலில் நீங்கள் உங்கள் அரசியலை தெளிவாக பேசுங்கள் என மணிகண்டன் காட்டமாக பதில் கூறுகிறார். இதனால், விக்ரமன் - மணிகண்டன் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுக்கிறது.

ஜனனி - அமுதவாணன் மோதல்
இந்நிலையில், தற்போது இன்றைய தினத்தின் 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஜனனி, அமுதவாணன், ராம் மூவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனியிடம் Boring Performer குறித்து விவாதம் செய்கிறார் அமுதவாணன். மேலும், "அறிவாளி யா இருந்தா அப்படி சொல்லிருக்கணும்" என கூறியது சரியா என ஜனனியிடம் அமுதவாணன் கேட்கிறார். அப்போது அசீம், ஏடிகே இருவர் பற்றியும் ஒரு பேச்சு வருகிறது. அதற்கு பதில் கூறும் ஜனனி, அசீம் எப்போதுமே அப்படித்தான், அவர் கோபத்துல பேசுனா சரி, நான் பேசக் கூடாதா எனக் கேட்கிறார். மேலும், இருக்குறதுலயே ஏடிகே தான் Boring Performer என காட்டமாக பேசுகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரமும் எதோ பெரிய பஞ்சாயத்து இருப்பது உறுதியாகியுள்ளது.