Don't Miss!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உனக்கு அந்த தகுதியே கிடையாது... அசீமை விளாசிய தனலட்சுமி... எல்லை மீறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
யார்
எவிக்சன்
செய்யப்படுவார்கள்
என்ற
எதிர்பார்ப்பு
ரசிகர்களிடம்
காணப்படுகிறது.
75வது
நாளில்
அடியெடுத்து
வைத்துள்ள
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இந்த
வாரம்
ரேங்கிங்
டாஸ்க்
கொடுக்கப்பட்டது.
அதில்
யார்
முதலிடம்
என்ற
போட்டியில்
ஹவுஸ்மேட்ஸ்கள்
இடையே
கடுமையான
மோதல்
வெடித்தது.
இந்நிலையில்,
தற்போது
அசீம்,
தனலட்சுமி
இருவரும்
பயங்கரமாக
சண்டை
போட்டுக்கொண்ட
வீடியோ
வைரலாகி
வருகிறது.
போதும்
முடியல
..அழுதுடுவேன்..பிக்
பாஸ்
ப்ரோமோவை
பார்த்து
கடுப்பான
நெட்டிசன்ஸ்!

இந்த ஆரம் யார் எவிக்சன்?
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், மீதமிருக்கும் 10 ஹவுஸ்மேட்களும் டைட்டிலை தட்டிப் பறிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டார். இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முதலில் பிபி ஆரம்ப பள்ளி டாஸ் கொடுக்கப்பட்டது. அதன் நடுவே போட்டியாளர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவருமே எமோசனலாக, ரசிகர்களும் கண் கலங்கினர். இந்நிலையில் தற்போது ஆரம்ப பள்ளி, இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரியாக மாறியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ரெட்ரோ ஸ்டைலில் காஸ்ட்யூம் அணிந்து கல்லூரி சென்று வருகின்றனர். அதேபோல் ரேக்கிங் டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு அந்த தகுதி இல்லை
இந்த டாஸ்க்கில் 1 முதல் 10 வரையிலான நம்பர்கள் வைக்கப்பட்டு யார் எந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என்ற போட்டி வைக்கப்பட்டது. இதில் அசீம் தான் முதலிடத்தில் வந்து நின்றார். மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொரு எண்ணிலும் நின்றனர். அதேநேரம் அமுதவாணனுக்கு ஆதரவாக பேசிய விக்ரமனிடம், பிக் பாஸ் வீட்டில் கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டாம் என அசீம் பேசியது வைரலானது. இப்போது மீண்டும் அசீம் தான் ஹைலைட் ஆகியுள்ளார். இந்த முறை அவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துள்ளது.

எல்லை மீறும் போட்டியாளர்கள்
75வது நாளுக்கான இன்றைய தினத்தின் 3வது ப்ரோமோவில் தான் அசீம் - தனலட்சுமி மோதியுள்ளனர். இந்த ப்ரோமோவில் அசீம் நம்பர் 1க்கு தகுதியே இல்லை என சண்டையிடுகிறார் தனலட்சுமி. அதற்கு அசீமும் தனலட்சுமியை சீண்ட, ஒருகட்டத்தில் "உனக்கெல்லாம் நம்பர் 1 தகுதியே கிடையாது" என விளாசுகிறார் தனா. இந்த வாரம் எவிக்சன் லிஸ்ட்டில் தனா தான் முதலிடத்தில் இருக்கிறார். அதனால், வெளிப்படையாகவே அசீம் விமர்சித்து வருகிறார் தனலட்சுமி. அவர் மட்டும் இல்லாமல் சில நேரங்களில் போட்டியாளர்கள் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி வார்த்தையை விடுவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஏற்கனவே டிஆர்பியில் அடிவாங்கியுள்ள பிக் பாஸ் தற்போது தொடர்ந்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.