பிக் பாஸ் 6 கிராண்ட் ஃபினாலே LIVE: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம்.. ரன்னர் அப் விக்ரமன்!
சென்னை: விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே ஷோ ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. கமல்ஹாசன் இந்த 6வது சீசனையும் அசத்தலான உடை அணிந்து வந்து தொகுத்து வழங்கி உள்ளார்.
விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் என இறுதி போட்டியாளர்களாக கடைசி வரை நிகழ்ச்சியில் நீடித்து நிற்கும் மூன்று பேரில் பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கப் போகும் அந்த போட்டியாளரையும் அந்த அழகான தருணங்களையும் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் முறையாக இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே 24 மணி நேரமும் ஒளிபரப்பான நிலையில், இன்று மாலை 6 மணி முதல் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி உள்ளது.

Jan 22, 2023 11:07 PM
கார் பரிசு
Jan 22, 2023 11:07 PM
வெற்றி தருணம்
Jan 22, 2023 11:06 PM
ஒன் மேன் ஆர்மி

Jan 22, 2023 10:37 PM
பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வென்றார் அசீம்!

Jan 22, 2023 10:34 PM
விஜய் டிவி பிசினஸ் ஹெட் கையை தூக்கிய கமல்!

Jan 22, 2023 10:27 PM
இரண்டாவது ரன்னர் அப் ஷிவின்!
Jan 22, 2023 10:14 PM
உயர பறந்த பிக் பாஸ் ஃபைனலிஸ்ட்!

Jan 22, 2023 10:10 PM
விடைபெற்றது பிக் பாஸ் குரல்!

Jan 22, 2023 9:44 PM
புத்தகப் பரிந்துரை
Jan 22, 2023 9:41 PM
விஜய் டிவியை புறக்கணிப்போம்!
Jan 22, 2023 9:34 PM
என்டர்டெயினர் - அமுதவாணன்!

Jan 22, 2023 9:31 PM
தன் முனைப்பு - அசீம்!

Jan 22, 2023 9:25 PM
கண்ணியம் - விக்ரமன்!

Jan 22, 2023 9:21 PM
நம்பிக்கை - ஷிவின்!

Jan 22, 2023 8:59 PM
போராளி தனலட்சுமி!

Jan 22, 2023 8:48 PM
ரசிகர்கள் அணிவித்த மணிமகுடம்!
Jan 22, 2023 8:46 PM
ரசிகருடன் விக்ரமன்!
Jan 22, 2023 8:42 PM
எனக்கு பிடிச்சது தமிழ்நாடு!

Jan 22, 2023 8:35 PM
கமல் கொடுத்த பரிசு!
Jan 22, 2023 8:28 PM
உன்னை வெல்ல உன்னால் தான் முடியும்!

Jan 22, 2023 8:22 PM
நன்றி விக்ரமன்!

Jan 22, 2023 8:19 PM
கண்கலங்கி நன்றி தெரிவித்த ஷிவின்

Jan 22, 2023 7:45 PM
பிக் பாஸ் வெற்றிக் கோப்பை!

Jan 22, 2023 7:40 PM
விஜய் டிவி ப்ராடெக்ட்!
Jan 22, 2023 7:36 PM
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் ஆக்ட் கொடுத்த கமல்!

Jan 22, 2023 7:25 PM
கமல்ஹாசனின் கலக்கல் காஸ்ட்யூம்!
Jan 22, 2023 7:24 PM
பாட்டுப் பாடிய விக்ரமன்!

Jan 22, 2023 7:08 PM
எக்ஸ்டன்ட் பண்ணாலும் நான் ரெடி!

Jan 22, 2023 7:03 PM
அசீமை வாழ்த்திய பிரசாந்த் ரங்கசாமி!
Jan 22, 2023 6:59 PM
புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!
Jan 22, 2023 6:37 PM
நல்லவங்களா இருந்தா ஜெயிக்க முடியாது - காஜல் பசுபதி!
Jan 22, 2023 6:36 PM
வெற்றியாளர் அசீம்!
Jan 22, 2023 6:29 PM
டைட்டில் வின்னர் - அசீம்!
Jan 22, 2023 6:26 PM
மைனா நந்தினி, கதிர், அமுதவாணன்!

Jan 22, 2023 6:18 PM
Jan 22, 2023 6:16 PM
பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் ஃபினாலே ஆரம்பம்!

Jan 22, 2023 4:50 PM
24 மணி நேர லைவ் ஓவர்
Jan 22, 2023 4:49 PM
ரச்சிதா நியூ லுக்
More from Filmibeat
bigg boss tamil season 6 bigg boss 6 tamil bigg boss tamil bigg boss 6 tamil grand finale bigg boss winner vijay tv kamalhaasan பிக்பாஸ் தமிழ் சீசன் 6 பிக்பாஸ் 6 தமிழ் பிக்பாஸ் தமிழ் பிக்பாஸ


Click it and Unblock the Notifications











