Don't Miss!
- News
"பட்ஜெட் எப்படி இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன?" அமைச்சர் பிடிஆர் சொல்ல சொல்ல.. கவனமாக கேட்ட கூட்டம்
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Finance
மக்களுக்கு நன்றி.. 2வது காலாண்டில் நடந்த மேஜிக்.. மோடி அரசு சொன்ன செம நியூஸ்..!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எதுக்கு இங்க வந்தீங்க.. மைனாவை வெச்சி செய்த விஜே பார்வதி..என்ன ஆச்சு பாருங்க!
சென்னை : பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக உள்ளே வந்துள்ள விஜே பார்வதி, மைனாவை வெச்சி செய்துள்ளார்.
அக்டோபர் 9ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில்,அமுதவாணனை தவிர மற்ற 6 போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கடைசி
வாரம்
அதிரடி
காட்டும்
கதிர்...
அடங்க
வைத்த
ஷிவின்...
இதுதானா
பாஸ்
உங்க
டக்?

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளநிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று பிக் பாஸ் சீசன் நான்கின் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி விருந்தினராக வந்திருந்தார். ஒவ்வொரு போட்டியாளரையும் கிண்டலடிக்கும் வகையில் கிப்டுகளை கொடுத்து அசத்தினார். மேலும், ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் பல நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்தார்.

விஜே பார்வதி
இதையடுத்து, இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விஜே பார்வதி கெஸ்டாக வந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சயில் வைல்டுகார்டு என்ட்ரியாக விஜே பார்வதி வருவார் என்று இணையத்தில் பலவிதமான தகவல்கள் பரவிய நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்துள்ளார்.

நயன்தாரா மாதிரி
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், விஜே பார்வதி,ஷோபனாவுடன் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆரம்பமே அசத்தல் என்பது போல, வணக்கம் மக்களே என்று பிக் வீட்டிற்குள் வந்து அசீமை வம்பு இழுக்கும் வகையில் பேசி உள்ளார். அது மட்டுமில்லாமல், ஷோபனா, மைனா நயன் தாரா மாதிரி இருக்கார் என்று மைனா நந்தினியை பங்கமாக கலாய்த்துள்ளார்.

மைனாவை வெச்சி செய்த விஜே பார்வதி
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில், பிக் பாஸ் வீட்டிற்குள் , வந்து விஜே பார்வதி, மைனா நந்தினியிடம் நேர்காணல் நடத்துவது போல சரமாரியான கேள்வி கேட்டுள்ளார். அதில், எதுக்காக இங்கே வந்தீங்க, நீங்க பண்ற காமெடிக்கு எல்லாம், இங்கு இருப்பவர்கள் நிஜமாகவே சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீங்களா? இந்த வீட்டில் நான் இருப்பேன் வெளியில் அனுப்பினால் போய்விடுவேன் என்று நினைக்கிறீர்கள். டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? என விஜே பார்வதி, மைனாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு அவரை அப்செட்டாக்கி உள்ளார்.