தேம்பி‌ தேம்பி அழுத மகேஸ்வரி..சமாதானப்படுத்த முடியாமல் திணறிய ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை : ஞாயிற்றுக்கிழமை நடந்த எவிக்ஷனில் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகள் கிடைத்ததால், விஜே மகேஸ்வரி தேம்பி தேம்பி அழுதார்.

முந்தைய சீசன்களைவிட இந்த சீசன்கள் ஆரம்பத்திலேயே சண்டை, அழுகை என நிகழ்ச்சிகளைகட்டி உள்ளது.

21 போட்டியாளர்கள் இருந்த பிக் பாஸ் வீட்டில், ஜிபி முத்து,சாந்தி வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

கதை சொல்லட்டுமா?

கதை சொல்லட்டுமா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லட்டுமா? டாஸ்கில் ஒரு நிமிடம் வழங்கப்படுகிறது அதற்குள் அவர்கள் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கவரும் வகையில் கதையை கூற வேண்டும் அவ்வாறு கூறவில்லை என்றால் ப்ளாஸ்மா முன்பு உள்ள 3 பசர்களை அழுத்தி கதையை நிறுத்திவிடவும் செய்யலாம்.

அசீமை ஒன்றும் சொல்லவில்லை

அசீமை ஒன்றும் சொல்லவில்லை

இதில்,தனலட்சுமி,ஷிவின் கதையையை தவிர மற்ற யாருடைய கதையும் யாரும் கேட்கவில்லை. அதுமட்டும் இல்லாமல், அசீம் ஆயிஷாவை வாடி போடி என்று ஒருமையில் பேசியதால், வீடிடே பரபரப்பானது. இதனால், கமல் அசீமை கண்டபடி திட்டுவார் என்று எதிர்பார்த்தால், அசீம் சொன்னதை கேட்டுக்கொண்டு, நான் சொல்லவந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று அமைதியாகி விட்டார்.

மக்களுக்கு பிடிக்கவில்லை

மக்களுக்கு பிடிக்கவில்லை

அதே போல, நாமினேஷனில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்ட நிலையில் மகேஸ்வரி, சாந்தி மட்டும் கடைசி வரை பதற்றத்திலே இருந்தார்கள். இதையடுத்து, குறைந்த வாங்குகள் பெற்று சாந்தி வெளியேறினார். இதனால், மகேஸ்வரி காப்பாற்றப்பட்டார். கடைசியில் காப்பாற்றப்பட்டதால் டென்ஷன் ஆன மகேஸ்வரி, அசீம் பெண்களை மரியாதை இல்லாமல் பேசினார். மற்ற போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

தேம்பி தேம்பி அழுத மகேஸ்வரி

தேம்பி தேம்பி அழுத மகேஸ்வரி

ஆனால், அவரை மக்கள் அதிக வோட்டுகள் அளித்து காப்பாற்றி விட்டார்கள். என்னை மக்களுக்கு பிடிக்கவில்லை இதனால், தான் எனக்கு குறைவான வோட்டுகள் அளித்து கடைசி வரை பதற்றத்தில் வைத்து இருக்கிறார்கள். அசீமை விட நான் மோசமாக விளையாடுகிறேனா என கூறி தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தார். மற்ற போட்டியாளர்கள் அவரை எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் அழுகையை நிறுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X