Kiran: தீபாவளி அதுவுமா விவகாரமா போஸ் கொடுத்த கிரண்... கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தீபாவளி அதுவுமா விவகாரமா போஸ் கொடுத்த நடிகை கிரனை இணையவாசிகள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தவர் தான் நடிகை கிரண்.

Bigg Boss telugu kiran rathod hot photo sets internet on fire

அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை கிரண்: கதையை நம்பாமல் அழகை மட்டுமே நம்பி கதைகளை தேர்வு செய்து நடித்ததால் சினிமாவிற்கு வந்த கொஞ்ச காலத்திலேயே படவாய்ப்பு இல்லாமல் காணாமல் போய்விட்டார். இதன் பின் படவாய்ப்பு தேடி டோலிவுட், பாலிவுட் பக்கம் சென்ற இவர் தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக இறக்குமதியானார். வந்த வேகத்திலேயே, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் டான்ஸர் என பெயர் எடுத்தார்.

இன்ஸ்டாவில் கவர்ச்சி: இவர் கவர்ச்சி காட்ட ரெடியாக இருந்த போதும், கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன, இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார்.

Bigg Boss telugu kiran rathod hot photo sets internet on fire

மொத்த வாய்ப்பும் போச்சு: இதுல வர பணமும் செலவுக்கு பத்தாமல் போனதால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கினார். கவர்ச்சி போட்டோக்களை பார்க்க தனி காசு, வீடியோ காலில் பேச தனி காசு என இணையத்தை அலறவிட்டது மட்டுமில்லாமல், சினிமா வாய்ப்பை மொத்தமாக இழந்தார்.

கவர்ச்சி அட்ராசிட்டி: தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு போன வேகத்தில் திரும்பி வந்த கிரண், மீண்டும் தனது கவர்ச்சி தரிசனத்தை காட்டி வருகிறார். ஓவர் கவர்ச்சி... ஓவர் அட்ராசிட்டி என ரசிகர்கள் கழுவி ஊத்தினாலும், எதைப்பற்றியும் கவலைப்படாத கிரண், தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுகிறேன் என்று அரைகுறை ஆடையில் விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் தீபாவளி அதுவுமா இப்படியா ச்சீ.... என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X