தமிழில் ரீமேக் ஆகும் பிளாக்பஸ்டர் படம்...உதயநிதி படத்தில் இணையும் ஆரி

சென்னை : நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்ததன் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார் ஆரி. பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்று, டைட்டிலை வென்ற பிறகு இவரது புகழ் பல மடங்கு உயர்ந்து விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி, அதற்கு பிறகும் அதிக அளவிலாக ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

Bigg Boss title winner Aari joins new movie starring another hero

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு புகழ்பெற்றவராகி விட்டார் ஆரி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆன ஆரி, சமூக பணிகள் பலவற்றிலும் ஈடுபட்டார்.

லேட்டஸ்ட் தகவலாக ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் சிறிய ரோல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய உள்ளார் ஆரி. சிறிய ரோல் என்றால் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தில் ஆரி நடிப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவாங்கியும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஆரியும் இணைவது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ், பேவியூ ப்ரோஜெக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்தியில் பிளாக்பஸ்டர் படமாக ஒடிய ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் சிறப்பான வேடத்தில் ஆரி நடிக்க உள்ளதாக மட்டும் கூறப்படுகிறது. ஆனால் அவரின் ரோல் பற்றிய வேறு நெ்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Recommended Video

Udhaynithi Stalin படத்தில் Aari Arjunan #Article15 | Arunraja Kamaraj, Nivin Pauly

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X