Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியனை பங்கமாக பிக் பாஸ் கலாய்த்தது பற்றி நிஷா கூற, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், சிரித்து சிதறும் அட்டகாச புரமோ அன்சீனில் வெளியிட்டுள்ளனர்.
தான் அசிங்கப்பட்டதையும் மறைத்து ரம்யா சிரிக்கும் சிரிப்பை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மொக்கை ஜோக் ரம்யா
இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே மொக்கை ஜோக் சொல்லி பிளேடு போட்டு வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். நிஷா ஏதோ ஒரு அறிவிப்பை வாசித்து விட்டு, பின் குறிப்பு என சொல்ல சேஃப்டி பின்னா எனக் கேட்டு வசமாக சிக்கி உள்ளார் ரம்யா பாண்டியன்.
யாரு சாமி நீங்க
ரம்யா பாண்டியன் அப்படியொரு மொக்கை ஜோக் சொன்னதும், பிக் பாஸ் யாரு சாமி நீங்க என கேட்ட நிஷா, பின் குறிப்புன்னு சொல்லுங்க, சேஃப்டி பின்னா? கடப்பாறையான்னு ஒருத்தங்க கேட்பாங்க, அவங்க கிட்ட இந்த ஜோக் ஏற்கனவே பழைய ஜோக்கு.. இதையெல்லாம் சொல்லாதீங்க, ரிப்பீட் வந்துடுச்சுன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு என ரம்யாவை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் நிஷா.
சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்
நிஷா அப்படி சொன்னதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் சிரித்து சிதறி விட்டனர். ஆரி, சம்யுக்தா அருகே அமர்ந்து கள்ளமில்லாமல் சிரிக்கும் காட்சிகளை பிக் பாஸ் எடிட்டர் ஃபோகஸ் செய்துள்ளார். மொத்த ஹவுஸ்மேட்களும் ரம்யாவை பார்த்து கலாய்த்து சிரிக்க, உடனடியாக அதை மாற்றும் முயற்சியில் ரம்யா ஈடுபட்டார்.
புரிஞ்சு வச்சிருக்கீங்க
ஓகே பிக்பாஸ்! என்னப் பத்தி நீங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க, அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம் பிக் பாஸ் என ரம்யா பாண்டியன் சமாளிக்க, நிஷா ஆமா என கவுன்ட்டர் கொடுப்பதை ஃபேட் செய்து அன்சீன் புரமோ முடிவடைந்து விட்டது.
சீக்கிரம் முடிங்கடா
இதுக்கு முன்னாடி சீசன் பிக்பாஸ்லாம் முடியப் போகுதேன்னு ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணாங்க.. ஆனால், இந்த சீசன் எப்போ முடியுமோன்னு வேண்டிட்டு இருக்காங்க.. மொக்கை போடாதீங்கடா.. சீக்கிரம் ஷோவை முடிங்கடா தாங்க முடியல என மொத்தமாக பிக் பாஸ் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி உள்ளனர்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!