Vj Maheswari: ப்பா.. பிகினியில் பிக்பாஸ் மகேஸ்வரி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்.. செம சம்மர் ட்ரீட்!

சென்னை: ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பிக் பாஸ் பிரபலம் மகேஸ்வரி பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு ஹாட்டாக குளிக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரிக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் சப்போர்ட் கிடைத்தது.

ஆனால், கடைசி வரை பயணிக்க முடியாமல் அதிரடியாக வெளியேறினாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் மகேஸ்வரி.

 Bigg Boss Vj Maheshwari poses with a hot bikini in a swimming pool

மகேஸ்வரி நடித்த படங்கள்: விஜே மகேஸ்வரி 2010ல் குயில் எனும் குறைந்த பட்ஜெட் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். மந்திரப் புன்னகை, சென்னை 600028 - 2, பியார் பிரேமா காதல், ரைட்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மகேஸ்வரி பல சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6: பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்ட நிலையில் ஷிவானிக்கு விக்ரம் பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், விக்ரம் படத்தில் நடித்து முடித்து விட்டு மைனா நந்தினியும் விஜே மகேஸ்வரியும் பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் வீட்டில் செம சண்டைப் போட்டு கடைசி வரை சென்று விடலாம் என நினைத்த மகேஸ்வரியின் கனவு நனவாகவில்லை. ஆனால், இருந்தவரை கவர்ச்சி தேவதையாக இருந்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வந்தார்.

 Bigg Boss Vj Maheshwari poses with a hot bikini in a swimming pool

மகனுடன் போட்டோக்கள்: 2005ல் சாணக்கியன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மகேஸ்வரி 2010ல் தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். மகன் கேசவை வளர்த்து வரும் மகேஸ்வரி கடகடவென வளர்ந்து வரும் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மகனுடன் சென்று சாமி தரிசனம் செய்த போட்டோக்களையும் மகேஸ்வரி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி இருந்தார்.

 Bigg Boss Vj Maheshwari poses with a hot bikini in a swimming pool

பிகினி உடையில் பிக் பாஸ் மகேஸ்வரி: கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிட்டு வந்த மகேஸ்வரி இந்த சம்மர் ஹாலிடேவை கொண்டாடும் வகையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மகேஸ்வரியின் பிகினி போட்டோவை பார்த்து ஷாக்கான அவரது ரசிகர்கள் அப்படியே முழுசா வெளியே வந்து போஸ் கொடுங்க மகேஸ்வரி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X