Don't Miss!
- News
‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
உங்களை ஆடையில்லாமல் பார்த்தது யார்?அசிங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்..செருப்படி பதில் கொடுத்த யாஷிகா!
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வீட்டில் குட்டி குட்டி பவுசர் போட்டுக்கு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்தார். இதனால், யாஷிகாவுக்கு ரசிகர்கள் ஏகத்திற்கும் பெருகியது.
உங்களுக்குலாம்
வேற
வேலையே
இல்லையா..
மார்பிங்
போட்டோவால்
கடுப்பான
யாஷிகா
ஆனந்த்!

யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ்வீட்டிலிருந்து வெளியே வந்த யாஷிகா ஆனத்திற்கு பட வாய்ப்புகள் வந்து பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் பார்ட்டி ஒன்று கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் போது இவரது கார் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

விபத்தில் சிக்கினார்
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3 மாதமாக எழுந்து நடக்க முடியாமல் படுத்தபடுக்கையாக இருந்தார். பின்னர் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

அசிங்கமான கேள்வி
முன்பைப்போல இணையத்தில் ஆக்டிவான யாஷிகா ஆனந்த், கவர்ச்சி புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய யாஷிகா ஆனந்திடம், உங்க சைஸ் என்ன என்று அசிங்கமாக கேள்வி கேட்டவருக்கு மோசமான வார்த்தையால் செருப்படியான பதிலளித்துள்ளார். மேலும், ஒரு ரசிகர் உங்களை ஆடையில்லாமல் நிர்வாணமாக பார்த்த லக்கி யார் என அருவருப்பான கேள்வியை கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு மிகவும் கூலாக டாக்டர் பார்த்திருக்கலாம் என்றும் பதிவிட்டு அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்த படங்களில்
நடிகை யாஷிகா ஆனந்த் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராஜா சிம்மன் ஆகியோர் நடித்திருந்தனர். அருண் ராஜ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது யாஷிகா பகீரா, இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.