என்னா ஆடம்பரம்.. பெட்ரூம்.. நீச்சல் குளம்.. கலை நயத்துடன் கலர்ஃபுல்லாய் இருக்கும் பிக்பாஸ் வீடு!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வீடு கடந்த சீசன்களை காட்டிலும் கூடுதல் வசதிகளுடன் ஆடம்பரமாய் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று விமர்சையாக தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சியின் முதற்கட்டமாக பிக்பாஸை வீட்டை சுற்றிக் காண்பித்தார் கமல்.

நிரப்ப வேண்டாம்

நிரப்ப வேண்டாம்

நவீன கிட்சன், லக்ஸுரியஸ் படுக்கையறை, லிவிங் ஏரியா, டைனிங் ஹால், ஜிம், பாத்ரூம் என அசத்தலாக உள்ளது பிக்பாஸ் வீடு. மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் புல் தரை மற்றும் நீச்சல் குளமும் உள்ளது. கடந்த முறை நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார் கமல்.

வலையை கட்டி..

வலையை கட்டி..

இதனை தொடர்ந்து இம்முறையும் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. மேலும் வலை கட்டப்பட்டு நீச்சல் குளம் அதனால் மூடப்பட்டுள்ளது. கடந்த முறை நடிகை கஸ்தூரி நீச்சல் குளத்தில் விழுந்ததால் இம்முறை மூடப்பட்டதாக தெரிகிறது.

2தான் எரியும்

2தான் எரியும்

மேலும் கிட்சனில் நான்கு அடுப்புகள் உள்ள போதும் இரண்டு அடுப்புதான் எரியும் என தெரிவித்துள்ளார் நடிகர் கமல். மேலும் பிக்பாஸ் வீட்டில் இம்முறை தொடக்கத்திலேயே போன் வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் போன்

பிக்பாஸ் வீட்டில் போன்


அதுவும் பழைய ஹாரர் படங்களில் காட்டப்படுவது போன்ற பிரமாண்ட கிளி உருவத்தின் வயிற்றில் தொலைபேசியை வைத்துள்ளர். மேலும் மாட்டின் தலை உருவமும் பொருத்தப்பட்டுள்ளது பிக்பாஸ் வீட்டில்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Official Contestant List • Kamal Hassan
ஆடம்பரமான வீடு

ஆடம்பரமான வீடு

மின்விளக்குகளாலும் பல பொருட்களாலும் அழகாய் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது பிக்பாஸ் வீடு. பார்த்ததுமே வாவ்.. என வாயை பிளக்கும் வகையில் ஆடம்பரமாய் இருக்கிறது பிக்பாஸ் சீசன் 4ன் வீடு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X