அக்.4 இல்ல.. அதுக்கு முன்னாடியே பிக்பாஸ் 4 தொடங்க வாய்ப்பு இருக்காம்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான பணிகள் ஜரூராய் நடைபெற்று வருகிறது. கமல் பங்கேற்ற இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

Biggboss 4 Tamil will be started befor October 4

டீசரிலேயே கமல் இப்படி அமர்க்களப்படுத்தியிருக்கிறாரே நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

ஆனால் அது போட்டியாளர்களை பொறுத்துதான் உள்ளது என்பதால் தரமான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதேநேரத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் தீயாய் இறங்கியிருக்கிறது நிகழ்ச்சிக் குழு.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் அதற்கு முன்னதாக செப்டம்பர் 27ஆம் தேதியே நிகழ்ச்சி தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் சீக்கிரமே தேதியை குறித்து ஒரு புரமோவை அடித்துவிடுங்கள், அதுவரை தெம்பாக இருக்கிறோம் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X