எல்லாமே தூக்கல்... அந்த இடத்தில் டாட்டூ.. படு கவர்ச்சியாக பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த அபிராமி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அபிராமி வெங்கடாச்சலம் மேகஸின் ஒன்றிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அபிராமி வெங்கடாச்சலம் ஒரு மாடல் ஆவார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். என் கே பி படம் ரிலீஸாவதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் பிக்பாஸ் அபிராமி என்றே பேசப்பட்டு வருகிறார்.

உள்ளாடை இல்லாமல்

பிக்பாஸ் வீட்டிலேயே அரைகுறை ஆடையில் கிரங்கடித்து வந்தார் அபிராமி. போதா குறைக்கு பிக்பாஸ் வீட்டுக்குள், உள்ளாடை இல்லாமல்தான் சுற்றுவார் என மதுமிதாவும் தனது அனுபவங்களை அள்ளிவிட்டார்.

போட்டோக்கள்

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் டைம் லைனில் உள்ளார் அபிராமி. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள நண்பர்களின் குடும்பத்தினரை சந்தித்து அதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார் அபிராமி.

கவர்ச்சியில் தாராளம்

இந்நிலையில் அபிராமி, வீ மேகஸின் என்ற இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார். உடை நீளமாக இருந்தாலும் காட்ட வேண்டிய இடத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார் அபிராமி.

கவுன் மாடல் உடை

கவுன் மாடல் உடை

பிக்பாஸ் வீட்டில் இருந்ததை காட்டிலும் உடல் எடை சற்று மெலிந்தது போல் தோற்றமளிக்கிறது. பெரும் நீண்ட கவுன் மாடல் உடையையே அணிந்திருக்கிறார் அபிராமி.

செக்ஸி லுக்

செக்ஸி லுக்

குறிப்பாக வெள்ளை நிற உடையில் அவ்வளவு அழகாவும் டீசன்ட்டாகவும் உள்ளார் அபிராமி. நீல நிற ஷார்ட் டாப் மற்றும் லாங் ஸ்கர்ட்டில் செக்ஸி லுக்கில் அசரடிக்கிறார் அபிராமி.

முன்னழகு.. டாட்டூ

முன்னழகு.. டாட்டூ

லோ நெக் நெட்டடு கவுனில் முன்னழகை காட்டி விருந்து வைத்துள்ளார் அபிராமி. அந்த இடத்தில் அவர் வரைந்திருக்கும் டாட்டூ அவர் காட்டும் கவர்ச்சியில் ஒயின் ஊற்றியது போல் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X