நீதான் என் உலகம்.. பிக்பாஸ் அபிராமி போட்ட திடீர் டிவிட்.. யார சொல்லியிருக்காங்க பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 99 : எங்க அப்பா இப்படி செய்வாருன்னு நினைக்கல-லொஸ்லியா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி நீதான் என் உலகம் என ஒருவரை குறிப்பிட்டு டிவிட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி, நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அபிராமி, கவின் மீது தனக்கு ஒரு க்ரஷ் இருப்பதாக கூறினார். அடுத்த ஓரிரு நாட்களில் கவினிடம் தனது காதலை சொன்னார்.

ஆனால் கவின் அபிராமியின் காதலை ஏற்கவில்லை. இந்நிலையில் சக போட்டியாளரான முகெனை காதலிக்க தொடங்கினார் அபிராமி. முகெனுக்கு காதலி இருப்பதை அறிந்தும் அவரை ஒருதலையாக காதலித்தார்.

டேமெஜ் ஆன அபிராமி

டேமெஜ் ஆன அபிராமி

முகென் வெறும் நட்புதான் என்று கூறியும் அவரை விரட்டி விரட்டி காதலித்தார் அபிராமி. இதனால் அபிராமியின் பெயர் முற்றிலும் டேமெஜ் ஆனது.

நீதான் என் உலகம்

நீதான் என் உலகம்

இந்நிலையில் அபிராமி தனது டிவிட்டர் பக்கத்தில் என்னுடைய பூனைக்குட்டி நீதான் என் உலகம் என ஒரு பதிவை போட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆடிப்போயிவிட்டனர்.

பெரும் மகிழ்ச்சி

அவர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய பூனைக்குட்டி நீதான் என்னுடைய உலகம். பினாலேவில் இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.. ராக் இட் மை ராக் ஸ்டார். என்னுடைய பூனைக்குட்டி காதலர்களுக்கு உங்கள் அன்பான முயல் குட்டியின் காமன் டிபி இதோ.. என லாஸ்லியாவின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அபி பிரச்சாரம்

அபி பிரச்சாரம்

பிக்பாஸ் ஃபைனலில் உள்ள லாஸ்லியாவுக்கு வாழ்த்துக்கூறி அபிராமி இப்படி ஒரு டிவிட்டை போட்டிருக்கிறார். மேலும் அபிராமி லாஸ்லியாவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சொல்லும் லாஸ்

சொல்லும் லாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அபிராமிக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இதனை லாஸ்லியா கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சொல்லி வருகிறார்.

அபியை சொன்ன லாஸ்லியா

அபியை சொன்ன லாஸ்லியா

கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த, இந்த வீட்டில் நீங்கள் அதிகம் மிஸ் செய்யும் நபர் யார் என்ற டாஸ்க்கின் போதும் கூட லாஸ்லியா அபிராமி, சேரன் மற்றும் கவினின் பெயரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X