பிக்பாஸ் வீட்டிலும் தொப்புளை காட்டிய ரம்யா.. லுக்கிங் நைஸ் என ஜொள்ளுவிட்ட பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலும் தொப்புளைக் காட்டி கிக்கேற்றிய ரம்யா பாண்டியனை பார்த்து பிக்பாஸே லுக்கிங் நைஸ் என ஜொள்ளுவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நீண்ட நாட்களுக்கு பிறகு மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க் காட்டப்பட்டது.
இதில் பாடகரான ஆஜித் தமிழ் பாடலை ஆங்கில பாடலை போல ராப் பாடல் மெட்டில் பாடுவது குறித்து கற்றுத்தந்தார்.

ராப் பாடல் போல
அர்ச்சனாவுடன் சேர்ந்த செந்தமிழ் தேன் மொழியாள் பாடலை ஸ்டைலாக பாடினார் ஆஜித். இதில் ஆஜித் குரலை காட்டிலும் அர்ச்சனாவின் குரலை ஓங்கி ஒலித்தது. அவர்கள் இருவரும் பாட மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கோரஸ் பாடினர்.

ஏதாவது பேசுங்க பிக்பாஸ்
அதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய தொடங்கி விட்டனர். பின்னர் கார்டன் ஏரியாவில் உலாத்தினர் அனிதாவும் ரம்யாவும். அப்போது ரம்யா பிக்பாஸ் ஏதாவது பேசுங்க பிக்பாஸ் போரடிக்கிது என்றார்.

லுக்கிங் நைஸ்
உடனே பிக்பாஸ் ரம்யா என்று அழைத்து லுக்கிங் நைஸ் என்றார். அதனைக் கேட்டு பூரித்துப் போனார் ரம்யா. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் கொஞ்சம் ஓவராகத்தான் ஜொள்ளு விடுகிறார் என்று கூறி வருகின்றனர்.

தொப்புளைக் காட்டி
ரம்யாவும் பிங்க் நிற லாங் ஸ்கர்ட் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் டாப் என தொப்புளையும் இடுப்பையும் காட்டி கிறங்க வைத்தார். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிகளிடம் ரொம்ப ஃபிரியாக பேசி வருகிறார்.

ஜாலி மூடில் பிக்பாஸ்
குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஹவுஸ்மேட்ஸ்களை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கும் விதத்திலும் சரி அழைத்து பேசும்போதும் சரி ஜாலி மூடில் இருப்பது தெரிகிறது. ஷிவானி, ரம்யா, அனிதா ஆஜித் போன்றவர்களை செல்லமாக அழைத்தார் பிக்பாஸ்.

கொண்டாடுறாருய்யா..
ஷிவானியை அழும்போதும் அழகாதான் இருக்கீங்க என்றார். அனிதாவை கன்னுக்குட்டி என்றார். ஆஜித்தை ஆஜூ என்றார். ரியோவிடம் லவ் யூ டூ என்றும் கூறினார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் இப்படி செல்லமாய் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள், நல்லா கொண்டாடுறாருய்யா இந்த பிக்பாஸ் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











