twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன கேம் இப்போ புரிஞ்சுதா.. வாரா வாரம் வரும் பிரச்சனை.. களத்தில் குதித்த பிக்பாஸ்!

    |

    சென்னை: புதிய டாஸ்க்கை கொடுத்து புரிஞ்சுதா என கேட்டு அதகளம் செய்துவிட்டார் பிக்பாஸ்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ஒருவரை ஒருவர் டேமேஜ் செய்து விளையாடி வருகின்றனர். எந்த பிரச்சனையை எப்படி கிளப்பினால் மக்கள் டைவெர்ட் ஆவார்கள் என்று நினைத்து காயை நகர்த்தி வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

    ஏதாவது குளறுபடி

    ஏதாவது குளறுபடி

    எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் பிரச்சனையை ஆரம்பித்து ஏழரையை கூட்டி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் நடக்கும் டாஸ்க்கில் ஏதாவது குளறுபடி செய்து, கடைசியில் புரியவே இல்லை என்று கூறிவிடுகின்றனர்.

    பால் கேட்ச் டாஸ்க்

    பால் கேட்ச் டாஸ்க்

    கடந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க்கில் விதிமுறைகள் புரியவில்லை என ஒரு பெரும் பிரளயமே வெடித்தது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    பந்துகளுக்கு மதிப்பெண்

    பந்துகளுக்கு மதிப்பெண்

    அதில் மூன்று சைஸ்களில் நீல நிற பந்துகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பந்துக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. பெரிய பாலுக்கு 20, மீடியம் பாலுக்கு 10, சின்ன பாலுக்கு 10 என மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

    பிரத்யோக செட்

    பிரத்யோக செட்

    இதற்காக பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் பிரத்யோக செட் அமைக்கப்பட்டது. இதில் முதல் பந்தை போட்டார் பிக்பாஸ், அதனை டீம் ஏவான சோம சேகரின் டீம் பிடித்தது. இதனை பார்த்த பிக்பாஸ் அந்த டீமுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Recommended Video

    ஒட்டு கேட்டுட்டு பேசுறாரு ஆரி | ஓவர் ரியாக்ட் பண்ண அனிதா
    கேம் புரிஞ்சுதா?

    கேம் புரிஞ்சுதா?

    மேலும் என்ன இப்போ கேம் புரிஞ்சுதா என்று கேட்டு கன்ஃபார்ம் செய்து கொண்டார். மேலும் சோஃபாவில் அமர்ந்திருந்த டீம் பியை குறிப்பிட்டு சும்மா உட்காந்துட்டும் இருக்கலாம் பாலை பிடிக்க முயற்சியும் பண்ணலாம் என்று கூறினார் பிக்பாஸ்.

    English summary
    Biggboss confirmed housemates whether they understood the game? He also teased team B to try catch the Balls in task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X