சத்தியம்.. சிவம்.. சுந்தரம்.. தவக் கோலத்தில் மொத்தத்தையும் காட்டிய நடிகை.. வெடித்தது புதிய சர்ச்சை!

சென்னை: பிக்பாஸ் நடிகை ஒருவர் தவக்கோலத்தில் மொத்தத்தையும் காட்டியிருக்கும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Actress Nadiya Contemporary Art | Quarantine Art | Nadiya Moidu

கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பிரபலமானவர் சோபியா ஹயத். அதன்பிறகு சோபியா ஹயாத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

முன்னாள் மாடல் அழகியான இவர், லண்டனை சேர்ந்தவர். ஆங்கில படங்கள் மற்றும் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆண் நண்பருடன்

ஆண் நண்பருடன்

கவர்ச்சி நடிகையான சோபியா, கடந்த 2016ஆம் ஆண்டு தன்னை கன்னியாஸ்திரியாக அறிவித்தார். மேலும் கய்யா சோபியா அம்மா என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் நிச்சயம் முடித்தார்.

ஓராண்டுக்குள் விவாகரத்து

ஓராண்டுக்குள் விவாகரத்து

அதே ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி தனது காதலரை திருமணம் செய்தார். லண்டனில் கோலகலமாக நடந்தது இவர்களின் திருமணம். ஆனால் திருமணம் ஆகி ஓராண்டு ஆவதற்குள் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

நிர்வாண போட்டோ

நிர்வாண போட்டோ

தொடர்ந்து சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக உள்ள சோபியா ஹயத், தான் ஒரு பெண் கடவுள் என்று கூறி கவர்ச்சி போட்டோக்களுடன் சர்ச்சைக்குரி போட்டோக்களை ஷேர் செய்தார். அண்மையில் ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்றப்படி அவர் வெளியிட்ட போட்டோ பெரும் வைரலானது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அவரது இந்த போட்டோவால் கடுப்பான நெட்டிசன்கள், அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தவக் கோலத்தில்

தவக் கோலத்தில்

செக்ஸ்தான் ஆனந்த நிலை என்று கூறும் சோபியா, எல்லா பெண்களும் கடவுள் தான் என்று கூறி வருகிறார். இந்நிலையில் அரைகுறை உடையில் மொத்தத்தையும் காட்டி போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் சோபியா. வெறும் டூபீஸில் செம கிளாமராக பெண் கடவுள்களை போல தவக் கோலத்தில் போஸ் கொடுத்திருக்கிறார்.

“விஸ்டம் ஆஃப் தி மதர்”

“விஸ்டம் ஆஃப் தி மதர்”

"விஸ்டம் ஆஃப் தி மதர்" என்ற தலைப்பில் தன்னுடைய புதிய ஆல்பம் இப்போது ஐடியூன்ஸ், அமேசான், நாப்ஸ்டர் மற்றும் அனைத்து தளங்களிலும் வெளிவந்துள்ளது தெரிவித்துள்ளார்.

முழுவதுமாய் காட்டி

முழுவதுமாய் காட்டி

இது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் சக்திவாய்ந்த கடந்தகால வாழ்க்கை செயல்படுத்தும் அதிர்வெண்களையும், ஆழ்ந்த சிகிச்சைமுறை மற்றும் ஆரோக்கியம், செல்வம் அன்பு மற்றும் மகிழ்ச்சியை செயல்படுத்தும் என்றும் பதிவிட்டுள்ளார். அரைகுறை உடையில் முழுவதுமாய் காட்டியிருக்கிறார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

அவரது இந்த போட்டோ மற்றும் இந்த தவக்கோலத்தை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏற்கனவே நிர்வாணமாக ஓம் மந்திரத்தின் முன்பு நின்று போட்டோ வெளியிட்ட காரணத்துக்காக சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X