Don't Miss!
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அட கொடுமையே.. பிக்பாஸ் நடிகையின் ஆபாச வீடியோ லீக்.. ஷாக்கான ஆர்மி.. எல்லாமே மார்ஃபிங் கைவரிசை!
சென்னை: பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ ஒன்று லீக்காகி உள்ளதாக வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, தமிழில் வெளியான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், முழு நிர்வாணமாக லாஸ்லியா இருக்கும் வீடியோவை, நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தீயாக பரப்பி வருகின்றனர்.
என்னது அஜய் தேவ்கன் மகளுக்கு கொரோனா பாதிப்பா.. பரப்பான பாலிவுட்.. என்ன ஆச்சு தெரியுமா?
லாஸ்லியா ஆர்மி
பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகை ஓவியாவுக்கு பிறகு லாஸ்லியாவுக்குத் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆர்மி உருவானது. பிக்பாஸ் மூன்றாவது சீசனில், மீரா மிதுன், வனிதா, சாக்ஷி அகர்வால், ஷெரின் உள்ளிட்ட பல பெண்கள் இருந்தாலும், இளைஞர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தவர் லாஸ்லியா தான்.
கவினுடன் காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் கவினுடன் லாஸ்லியா உருகி உருகி காதல் செய்தார். ஆனால், அது எல்லாமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத் தான் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை எழுப்பினர். கவிலியா ஆர்மியினர், அந்த காதலை உண்மை என்று நம்பினர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும், இருவரும் காதலை வெளிப்படுத்தாமல், ஆளுக்கொரு படம் நடிக்க சென்று விட்டனர்.
ஹர்பஜனுடன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுக்கு கிடைத்த பிரபலம், அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உடனே, இரு படங்களில் நடிகக் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆரி அர்ஜுனாவுடன் பெயரிடாத படம் ஒன்றிலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் என்ற படத்திலும் லாஸ்லியா நடித்து வருகிறார்.
ஆபாச வீடியோ
இந்நிலையில், லாஸ்லியா ஆர்மிக்கு ஷாக் ஏற்படுத்தும் வகையில், லாஸ்லியாவின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் போல படு வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா தான் என்றும், முழு நிர்வாணமாக இருக்கும் அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
நிர்வாணமாக
இப்போது தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க வந்துள்ளார் லாஸ்லியா. அதற்குள் அவரது பெயரை கெடுக்கும் விதமாக, ஆபாச பட வீடியோ ஒன்றில், அவரது முகத்தை மார்ஃபிங் செய்து சில விஷமிகள் இவ்வாறு பரப்பி வருகின்றனர் என லாஸ்லியா ஆர்மி அந்த நிர்வாண வீடியோவுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
சுச்சி லீக்ஸ்
ஏற்கனவே பாடகி சுசித்ரா பேரில், சுச்சி லீக்ஸ் என தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் கசிந்து, மிகப்பெரிய பரபரப்பை கிளப்பின. இந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியாவா? அல்லது மார்ப்பிங் செய்யப்பட்ட ஒன்றா? என்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
பறக்கும் மீம்ஸ்
பிக்பாஸ் கவினுக்கு லாஸ்லியா துரோகம் செஞ்சுட்டாங்க என்றும், அடிப்பாவி உனக்கெல்லாம் ஆர்மி ஆரம்பிச்சோமே டி என லாஸ்லியாவின் ரசிகர்களும், மீம்களை க்ரியேட் செய்து, தங்களின் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பல ரசிகர்கள், இது முற்றிலும் ஃபேக் ஆன ஒன்று, இதனை நம்ப வேண்டாம் என்றும் லாஸ்லியாவுக்கு ஆதரவாக சப்போர்ட் செய்து வருகின்றனர்.