கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்? அவரே கூறிய தகவல்.. தீயாய் பரவும் பதிவு!

சென்னை: கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், தனது வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்த போதும் டாஸ்க்குகளில் நேர்மையாக விளையாடியதால் அவருக்கு ஆதரவும் அளித்தனர்.

அப்பாவின் மரணம்

அப்பாவின் மரணம்

ஒரு கட்டத்தில் ஆரியிடம் அவர் முகத்தைக் காட்டியதை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாயினர். இதனால் அவருக்கு ஓட்டு போடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். இதனை தொடர்ந்து வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது.

சோஷியல் மீடியாவில் போட்டோஸ்

சோஷியல் மீடியாவில் போட்டோஸ்

அனிதா அப்பாவின் மரணத்தை தொடர்ந்து அவர் மீதிருந்த கோபத்தை மறந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கணவருடன் வீடியோ

கணவருடன் வீடியோ

பிரபாகரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ வெளியிடுவது போட்டோக்கள் வெளியிடுவது என இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் கூட தனது காதல் கணவர் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் அனிதா.

அனிதா சம்பத் விவாகரத்து?

அனிதா சம்பத் விவாகரத்து?

இந்நிலையில் அனிதா சம்பத் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வலைதள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இதனை பார்த்த நடிகை அனிதா சம்பத், அந்த செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து, விளக்கம் கொடுத்துள்ளார்.

Recommended Video

Stalin Sir ரொம்ப Handsome - விஜயை நான் தளபதியா பாக்கல | Actress Vanitha Chat | Filmibeat Tamil
அட்மின் பாக்குறதில்ல போல

அட்மின் பாக்குறதில்ல போல

அவர் பதிவிட்டிருப்பதாவது, கூடவே இருந்தியே செவ்வாழை மொமென்ட்.. கன்டென்ட் இல்லன்னு இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்களா காஸிப் பேஜஸ்.. டெய்லி யூட்யூப்ல ஒன்னா விலாக் போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X