பிரபல வாரிசு நடிகருடன் டேட்டிங்கில் உள்ள ஜூலி? லீக்கான போட்டோ.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் ஜூலி பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

சென்னை மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி.

அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது ஜூலிக்கு.

திட்டிய நெட்டிசன்ஸ்

திட்டிய நெட்டிசன்ஸ்

இதில் ஓவியாவை கார்னர் செய்தது, பொய் பேசியது உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. சமூக வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள்.

தொகுப்பாளினி

தொகுப்பாளினி

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஜூலி. பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜூலி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

சப்போர்ட்டிங் ரோல்

சப்போர்ட்டிங் ரோல்

அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்து நடிகையாகிவிட்டார் ஜூலி. தொடர்ந்து படங்களில் ஹீரோயினாகவும் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து வருகிறார்.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷேர் செய்வது என இருந்து வருகிறார்.

தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். என்னதான் ஜூலி க்யூட்டாக போட்டோ போட்டாலும் கூட ரசிகர்கள் திட்டி தீர்த்துதான் வருகின்றனர்.

முத்தம் கொடுக்க போன ஜூலி

முத்தம் கொடுக்க போன ஜூலி

சமீபத்தில் என்னுடைய உயிர் என இளைஞர் ஒருவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில் அந்த இளைஞரின் அருகில் அமர்ந்து முத்தம் கொடுக்க போன ஜூலி கடைசியில் தும்மி விட்டு திரும்பினார்.

நடிகரின் மகனுடன்

நடிகரின் மகனுடன்

அதனை பார்த்த ரசிகர்கள் அவர்தான் உங்களின் காதலரா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ஜூலி பிரபல நடிகர் ஒருவரின் மகனுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஷாரிக்குடன் காதல்

ஷாரிக்குடன் காதல்

அதாவது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரிக்குடன் ஜூலி நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி ஷாரிக்குடன் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

லீக்கான செல்பி

லீக்கான செல்பி

இருவரும் ஒன்றாக வெளியிடங்களில் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

இருவருக்குள்ளும் காதல்

இருவருக்குள்ளும் காதல்

இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்குள்ளும் காதலா என கேட்டு வருகின்றனர். ஷாரிக் தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான பென்சில் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அனிதாவுக்கு ஜோடி

அனிதாவுக்கு ஜோடி

இவர் பிரபல நடிகர் மற்றும் நடிகையான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன் ஆவார். ஷாரிக் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதாவுடன் ஜோடியாக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X