ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆன சாக்ஷி.. பிகினியில் பீச்சில் செம ஆட்டம்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் பிகினியில் பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினியின் காலா அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாய் இருந்தார்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருந்த போதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பட வாய்ப்புகளை பெறும் பணியில் இறங்கினார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பலனாக சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

மாராப்பை சரியவிட்டு

மாராப்பை சரியவிட்டு

மாடர்ன் டிரெஸ் என்றில்லாமல் சேலை, பாவாடை தாவணி என அவ்வப்போது ஹோம்லி லுக்கிலும் தரிசனம் கொடுத்து வருகிறார் சாக்ஷி. தொப்புள் தெரிய மாராப்பை சரிய விட்டு அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்கள் இணையத்தில் பெரும் பிரபலம்.

வொர்க் அவுட் வீடியோ

வொர்க் அவுட் வீடியோ

இதேபோல் குட்டி ட்ரவுஸர் க்ராப் டாப் என விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் சாக்ஷி. மேலும் வீட்டில் தீயாய் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் ஷேர் செய்து மிரள வைக்கிறார் சாக்ஷி.

பிகினியில் பீச்சில் ஆட்டம்

பிகினியில் பீச்சில் ஆட்டம்

இந்நிலையில் பிகினி உடையில் பீச்சில் ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தொடையும் முன்னழகும் தெரியும்படியான அந்த உடையில் பீச்சில் செம ஆட்டம் போட்டு கிறங்க வைத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை மாதிரி

ஹாலிவுட் நடிகை மாதிரி

இதேபோல் ஷார்ட் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டும் பீச்சில் ஆட்டம் போட்டுள்ளார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹாலிவுட் நடிகைகள் மாதிரி ஆயிட்டிங்க என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X