ச்சை கருமம்.. அய்யோ பேய்.. பங்கம்.. பிக்பாஸ் ஜூலியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்.. ஏன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் மரிய ஜூலியான. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார் ஜூலி.
என்னை கட்டிப்பிடிக்கவே ஆள் இல்லை என்றுக்கூ பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மறு நாளே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதில் குரூப் ஃபார்ம் செய்துக்கொண்டு நடிகை ஓவியாவை உண்டு இல்லை என செய்தார்.

கடும் விமர்சனம்
ஓவியா மீது இல்லாத பழியையெல்லாம் சொல்லி பாடாய் படுத்தினார். இதனால் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள்.

வாய திறந்தாலே பொய்
சமூக வலைதளங்களில் வாங்கிக்கட்டினார் ஜூலி. வாயை திறந்தாலே பொய் என்று கூறும் அளவுக்கு பொய்யை சொல்லி பெயரை டேமேஜ் செய்துக்கொண்டார்.

சினிமா வாய்ப்பு
பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவே படத்தில் நடிக்க தொடங்கினார் ஜூலி.
மலையாளப் பாடல்
சில படங்களில் நடித்த ஜூலி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் மலையாளப் பாடல் ஒன்றுக்கு ஸ்டைலாக தலையை திருப்பி முடியை கோதிவிட்டப்படி சிரிக்கிறார்.

செம கலாய்
அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்துள்ளனர். சாதாரணமாகவே ஜூலி என்ன செய்தாலும் அவரை செமயாக கலாய்க்கும் நெட்டிசன்கள் இந்த வீடியோவையும் விட்டுவைக்கவில்லை.
மலர் டீச்சர் பாக்கல
பிரேமம் படத்தின் பாடல் என்பதால், மலர் டீச்சர் பாக்கல. பங்கம் பங்கம் என டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
மலர் மிஸ்ஸா?
வேற லெவல்.. மலர் மிஸ்ஸா?? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
அய்யோ பேய்
ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன் அய்யோ பேய் என்று கலாய்க்கிறார்.
ச்சை கருமம்
ச்சை கருமம் என்கிறார் இந்த நெட்டிசன்.
இது தேவையா?
நீ வாங்குற 5, 10க்கு இது தேவையா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











