இளைஞருக்கு முத்தம் கொடுக்க போன ஜூலி.. இவர்தான் உங்க காதலரா? கேப்ஷனை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்

சென்னை: பிக்பாஸ் பிரபலமான ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்கள் காதலரா என கேட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மரிய ஜூலியானா.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் போட்ட முழக்கங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வீர தமிழச்சி என கொண்டாடினர்.

ஓவியாவை கார்னர் செய்து

ஓவியாவை கார்னர் செய்து

இதன் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜூலி. இதில் அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது. காயத்ரி, சக்தி என சக போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு ஓவியாவை கார்னர் செய்தார்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

ஓவியா மீது இல்லாத பொய்களையும் சொன்னார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். இப்போது வரை பிக்பாஸில் சிண்டு முடிப்பவர்களை அடுத்த ஜூலி என்றே கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நடிகையான ஜூலி

நடிகையான ஜூலி

என்னதான் நெகட்டிவ் ரீச் என்றாலும் பிக்பாஸுக்கு பிறகு ஜூலிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்தார் ஜூலி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ஜூலி அடிக்கடி போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். ஹோம்லி லுக் மார்டன் லுக் என பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த சில நாட்களாக ஓவர் கிளாமரிலும் போட்டோக்களை ஷேர் செய்து சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறார்.

Recommended Video

Bigg Boss Contestant Raiza, Julie, Aishwarya Beach Scenes | Filmibeat Tamil
இளைஞருக்கு முத்தம்..

இளைஞருக்கு முத்தம்..

இந்நிலையில் நடிகை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இளைஞர் ஒருவருடன் அமர்ந்துள்ள ஜூலி, உதட்டை குவித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்க செல்கிறார்.

வித் மை உயிர்

வித் மை உயிர்

அப்போது திடீரென தும்மல் செய்து விட்டு திரும்புகிறார். மேலும் அந்த செல்பி வீடியோவை பார்த்து நாக்கையும் நீட்டி ரியாக்ட் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு வித் மை உயிர் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் உங்கள் பாய் ஃபிரண்ட்டா என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: biggboss julie julie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X