இதயத்தை பறித்ததற்கா.. என் ஜீவன் எடுக்கிறாய்.. செம லவ் மூடில் ஜூலி.. வெறித்தனமான வீடியோ!
சென்னை: பிக்பாஸ் ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதன் மூலம் நெகட்டிவ் ரீச் கிடைத்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து ஹீரோயின் ஆகிவிட்டார் ஜூலி.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஜூலியை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நிர்வாண போட்டோ ஷூட்
அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஹோம்லி, மாடர்ன் என பல விதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வரும் ஜூலி ஒரு கட்டத்தில் நிர்வாண போட்டோ ஷூட்டை நடத்த இணையத்தை திணறடித்தார்.

நாய்க்குட்டியுடன் கொஞ்சல்
மேலும் அவ்வப்போது தனது ஆண் நண்பருடன் தனியாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஏங்க வைத்தார். ஆண் நண்பருடன் சண்டை போடுவது, முத்தம் கொடுப்பது, நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது என ஜூலி ஷேர் செய்த வீடியோக்கள் பெரும் வைரலானது.

என் ஜீவன் எடுக்கிறாய்
இந்நிலையில் ஹாலிவுட் நடிகையை போன்ற கெட்டப்பில் ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முதற்கனவே பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்திருக்கிறார் ஜூலி. அதில் இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் என்ற வரிகளுக்கு க்யூட்டாக வாயசைத்து முகபாவனைகளை கொடுத்துள்ளார் ஜூலி.
முக பாவனைகள் சிறப்பு
ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், செம லவ் மூடில் இருக்கீங்க போலயே என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் யார் இந்த ஹாலிவுட் நடிகை என கேட்டு வருகின்றனர். பலர் முக பாவனை சிறப்பாக உள்ளது, இதையே தொடருங்கள் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











