பாலாஜி ஷிவானி ரொமான்ஸ்க்கு வேட்டு வைக்க பிக்பாஸுக்கு வரும் சீரியல் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: பிக்பாஸ் குறித்த சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

Recommended Video

பாலாஜி மற்றும் ஷிவானியின் நெருக்கத்துக்கு வேட்டு வைக்க வரபோகும் நபர் | டாப் ஃபைவ் பீட்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து வாரம் தோறும் டாப் 5 தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Biggboss last week round up in top 5 beats

அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாரசிய தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே. அதில் பாலாஜி ஷிவானி இடையேயான நெருக்கம் மற்றும் அதனால் காண்டான கேபி குறித்த தகவல்களை கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் நியாயமாக நடக்கும் ஆரிக்கு வெளியில் இருக்கும் சப்போர்ட் குறித்தும் பாலாஜிக்கு இருக்கும் எதிர்ப்பு குறித்தும் கூறியுள்ளார் பிகே. மேலும் மகனின் பிறந்தநாள் செலிபிரேஷன் வீடியோவை பார்த்து சம்யுக்தா கதறியது குறித்தம் தகவல்களை வழங்கியுள்ளார்.

மேலும் பாலாஜி மற்றும் ஷிவானியின் நெருக்கத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் பகல் நிலவு சீரியல் ஆஸிமை உள்ளே கொண்டு வருவது உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே. மேலும் பிக்பாஸில் கோடி கணக்கில் சம்பாதிப்பதாக கமல் கூறியது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X